எனது வானொலி அனுபவங்கள் 1

சிட்னியில் எனது நீண்ட நாளான ´´முடிஞ்சால் செய்து பாக்கலாம்´´ என்கின்ற ஒரு ஆசை நிறைவேறியது. அது ஒரு ஒலிபரப்பாளனாவது. கொழும்பில் ஆயிரத்தெட்டு வானொலிகள் முளைச்ச போது அப்பிடி ஒரு ஆசை வந்ததெண்டு நினைக்கிறன். அதுக்கு முதல் பள்ளிக்குடத்தில படிக்கும் போது ஒருமுறை இலங்கைத் தேசிய வானொலியில் மாணவர் மலர் நிகழ்ச்சிக்கு போயிருந்தன்.. 10 நிமிச கவிதை படிக்கிறதுக்கு காலமை 10 மணிக்கு போய் பின்னெரம் 3 மணிக்குத்தான் வந்தன். அதிலும் பெரிய சோகம் அடுத்த வாரம் அந்த [...]

வீடியோ பாருங்கோ

எனது தனிப்பட்ட நோக்கம் ஒன்றிற்காக எடுத்த வீடியோ பதிவுகளின் சில காட்சிகள் இவை. வீட்டிற்கு அருகில் உள்ள காட்சிகளை தனியே தொகுத்திருக்கிறேன். எனது தொகுத்தல் பயிற்சிக்காக.. சரி வருகுது போல கிடக்கு.. இனியென்ன.. கமெரா கிடைச்சால் குறும்படம் எடுக்கிற ஆட்கள் வரிசையில நானும் சேரவேண்டியது தான்.

பனி விழ முதல்..

இன்னும் சில தினங்களில் இங்கு பனிப்பொழிவு ஏற்படுமாம்.. இப்போது காலை வேளைகளில் புற்பரப்புக்களில் பனி லேசாக விசிறுப்பட்டு இருக்கிறது.. ஒரு முயற்சியாக பனிக்கு முன்பும் பின்பும் குறித்த சில ஒரே இடங்களை படம் பிடிக்கலாம் என நினைத்தேன். அவைதான் இவை.. இதே இடங்களை பனியின் பின்னரும் எடுப்பதாக உத்தேசம்..

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • Could not connect to Twitter

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231