என்னாலை எழுத வந்தவராம்

நானெல்லாம் இப்ப ஒண்டும் எழுதுறதில்லை. வசந்தனும் சரியா குறைச்சிட்டார். அதுக்கிப்ப என்ன எண்டும் ஏதோ பெரிசா உவை ரண்டு பேரும் முந்தி வலைப்பதிவில கோலோச்சினவை மாதிரி கதைக்கினம் எண்டு ஆரும் கேப்பினம். ஆனாலும் பாருங்கோ கோலோச்சாட்டிலும் நாங்கள் ரண்டு பேரும் நிறைய வாலாட்டினாங்கள்.
அதுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் நிப்பாட்டிப்போட்டாலும் வலைக்கு என்ன செய்தம் எண்ட கேள்வி நெடுநாளாய் எனக்குள்ளை இருந்தது. அது இண்டையோடை தொலையுது. இண்டைக்கு சும்மா அலசேக்கை பகீ எண்டவரின்ரை ஊரோடி எண்ட ஒரு [...]

என் முதல்ப் பதிவு

நினைவுகள் மீட்டல் எவ்வளவு சுகமானது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் செப்ரம்பர் 2004 செப்ரெம்பர் 22 ஒஸ்ரேலியாவிலிருந்து வலையுலகில் எனது முதல் பதிவை இட்டேன். யாழ் நெற் தந்த வசதியூடாக உனது முதலாவது வலைப்பதிவு வலையேறியது.
ம்.. காலம் தான் எவ்வளவு வேகமாயோடுகிறது..
அந்தப் பழைய பதிவுகளை இப்போதும் படித்துப் பார்க்கின்றேன். ஒஸ்ரேலியாவில் ஆரம்பத்திலிருந்த தனிமை தான் உடனடி நினைவில் வருகிறது.
இதுதான் எனது முதற்பதிவு . பாரி மூக்கன் ஸ்ரேயா மதி சந்திரவதனா ஆகியோர் பின்னூட்டமிட்டிருந்தனர்.. அப்போதைய பதிவுகளை படித்து பார்த்தால்.. தினமும் [...]

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • Could not connect to Twitter

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231