போய் வருகின்றேன், நன்றி!

என் இனிய மெல்போண் நகரிலிருந்து விடை பெற்று சிட்னி நகர் குடி புகுகின்றேன். அதற்கென்ன ஒஸ்ரேலியாவில் இருக்கும் இரண்டு நகர்கள்தானே என இலகுவாக சொல்ல முடியாத படி, 1000 கிலோ மீற்றர்கள் இடைவெளியில் இருக்கின்றன இந்த இரண்டு நகரங்களும். காலநிலை மற்றும் சூழலியல் இவற்றிலும் இரண்டுக்கும் வேறு பாடுகள் இருக்கின்றன.
மெல்போணில் ஐரோப்பிய கலாசார தாக்கமும் சிட்னியில் அமெரிக்க கலாசார தாக்கமும் இருப்பதாக சொல்கின்றார்கள். காலநிலையில் மெல்போணின் குளிர் இந்த வருடம் Snow கொட்டுகின்ற அளவிற்கு அதிகமானது. [...]

கறிக் கடை – குறும்படம்

ஒஸ்ரேலிய – மெல்போண் – monash பல்கலைக்கழக மாணவர்கள் கறிக்கடை என்னும் குறும்படத்தை தயாரித்திருக்கிறார்கள். 9 நிமிடங்கள் வரை நீள்கின்ற இப்படத்தினை உங்கள் பார்வைக்கு இங்கே இடுகின்றேன்.
வலைப்பதிவில் பல குறும்பட ஜாம்பவான்களும் ஜாம்பவிகளும் இருக்கிறார்கள். அவர்கள் இப்படத்தினை பார்த்து கருத்து சொல்ல வேண்டும் என்றும் உங்கள் கருத்தில் மேலும் பல புதிய குறும்படங்களை தயாரிக்க இருப்பதாகவும் படத்தயாரிப்பாளர்கள் சொல்கிறார்கள்.
மேலும் ஏதாவது குறும்பட போட்டிக்கு தகுதியானதா எனவும் சொல்லவும்.இப்போ படத்தை பார்ப்பதோடு.. நீங்கள் அறிந்த யாராவது நடிக்கிறார்களா எனவும் [...]

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • http://tinyurl.com/ylg4h62 திரிசாவா இது..?
  • விதாவ படம் முடிந்தபிறகு பக்கத்திலிருந்தவர் சொன்னது.. அமெரிக்ககாரன் அமெரிக்ககாரன்தான்.. சினிமாகாரன் சினிமாகாரன்தான் :)
  • ஆதவன் மார்ச் 2010 emagazine http://www.aathavanonline.com/?page_id=1220
  • எங்களை சகமாணவரும் சரி சில ஆசிரியரும் சரி IDP students என்று பிரிச்சு பேசிகினம்.. அது சரியான கவலையாயிருக்கிறது - ஒரு மாணவி - மணற்காடு

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231