Comments on: யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995

By: Thangamani
வலிமையான வார்த்தைகளால் ஒரு பெரும் சோகத்தை சொல்லியிருக்கிறீர்கள் சயந்தன்.

By: Anonymous
எழுதிக்கொள்வது: ShiyamSunthar

சயந்தன்.. இன்று நிலைமை ஓரளவு வழமையடைந்தாலும் பலர் திக்கொன்று திசையொன்றாக பிரிந்ததற்கு காரணம் அந்த இடப்பெயர்வு தான்.. மறக்க முடியாத பெரிய அவலம் அது.

22.58    31.10.2005

By: à®à®¯à®¨à¯à®¤à®©à¯
//முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட போது நீங்கள் உச் கூட கொட்டவில்லையே… //

ம்.. சரிதான் அநாம்ஸ்.. ஏன் எதற்கு என்று திரும்பிக் கூடப் பார்க்கவில்லைத்தான் நாம். இப்படியிருக்க உலகம் எங்களை பார்க்கவில்லை என கண்ணீர் வடிப்பது நியாயமில்லைத்தான்.

By: Anonymous
May the god bless you (we) all.

By: Anonymous
எழுதிக்கொள்வது: ARAS

13.35    31.10.2005

By: Anonymous
எழுதிக்கொள்வது: Seelan

Nalla pathivu

15.26    31.10.2005

By: Anonymous
//உலகம் என்ற ஒன்று பார்த்து ‘உச்’ மட்டும் கொட்டியது.

முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட போது நீங்கள் உச் கூட கொட்டவில்லையே…

By: Anonymous
எழுதிக்கொள்வது: Mr.Right

//காலங்காலமாய் வாழ்ந்த மண்ணை விட்டு ஒரே நாளில் நிர்ப்பந்தங்களால் தூக்கியெறியப்படின் அந்த வலி எப்படியிருக்கும் என்பது அன்றைய நாளுக்கு மிகச்சரியாக 5 வருடங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது எனக்கு தெரியவில்லை.

right

8.28    31.10.2005

By: ramachandranusha
//உலகம் என்ற ஒன்று பார்த்து ‘உச்’ மட்டும் கொட்டியது.//
பிறரின் சோகங்கள் வெறும் செய்திதானே?
அவலம் என்பதன் பொருள் இதுதான்.

By: Anonymous
//அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது. இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா இவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.

தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கியவர்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் – உலகம் என்ற ஒன்று பார்த்து ‘உச்’ மட்டும் கொட்டியது.//

very powerful words. do write more like this.

Thanks.