Comments on: காதலைப் பற்றிக் கதைக்கப் போறன்

By: à®à®¯à®¨à¯à®¤à®©à¯
சிறுமி!

காக்கா குருவி கூட இல்லையோ.. அது எந்த நாடு!

மணிகண்டன்.. வெட்டியான வேலையொன்றை முடித்த பிறகு வாற வெறுப்பில எழுதியிருக்கிற மாதிரி இருக்கு!

காதலிக்கிற சமயத்தில இருக்கிற காதல் தான் புனிதமானது.. தெய்வீகமானது.. மற்றும்படி அதற்கு முதல் வந்த காதல் எல்லாம் வெறும் இனக்கவர்ச்சி.. வயசுக் கோளாறு.. ஹி ஹி

By: Anonymous
எழுதிக்கொள்வது: vaamanikandan

அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க!…காதல் ஒரு வெட்டியான வேலை..புனிதம்,தெய்வீகம்னு torture பண்ணுறாங்க.

18.55    29.10.2005

By: à®à®¿à®µà®¾
நல்லா கதைக்கிறீயள்.

By: sirumi
என்ன நடக்குது இங்க?

காதலும் கத்தரிகாயும் . .
ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொல்லி வைப்பம்.

வேற . . .

ஒஸ்ரேலியாவில நிறைய பெட்டைகள் போல . . .

ம் . .

குடுத்து வைச்சவங்கள் . . .

நாங்களும் இருக்கிறமே . .

ஒரு காக்கா குருவி இல்ல இஞ்ச பார்க்கிறதுக்கு . . .

எல்லாம் காய்ஞ்சு போய்க் கிடக்கு.

By: à®à®¯à®¨à¯à®¤à®©à¯
//உந்த மாதிரி அண்ணனா என்று சொல்றவையை நான் வெறுக்கிறன்//

சாயி நீங்கள் என்ன சொன்னாலும் நான் உமக்கு அண்ணன் தான்.. அதில மாற்றமில்லை..

//உண்மையான காதல், பொய்யான காதல், ஈர்ப்பு, சலனம், அது எதுவா வேணுமானாலும் இருந்திட்டுப் போகட்டும். வாழ்க்கை சந்தோஷமா இருந்தா அதை விட வேற என்ன வேணும்?

ஒரு வாசகம் எண்டாலும் திருவாசகம் மாதிரி சொல்லியிருக்கிறியள்..

By: சாயி
அண்ணனா?? அது என்ன அண்ணனா? உறவில்லாத ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு காதலனாக இல்லாட்டி கட்டாயம் அண்ணனா தான் இருக்க வேணுமா?

உண்மையில இந்த மாதிரி சொல்றது ஒரு பாதுகாப்பிற்கு எண்டு தான் நான் சொல்லுவன். நண்பர்களாக பழகுகிறம் என்று சொல்றவை காதலராக மாறுகிற சந்தர்ப்பங்கள்  நிறைய. அதுக்காகத் தான் அண்ணன், தங்கச்சி உறவை இழுக்கினம்.

நாங்கள் நண்பர்கள் என்று சொல்லிப் பழகிறவங்கள வேற மாதிரி நினைச்சு யாரும் ஏதும் கேட்டா “சீ.. நாங்கள் அண்ணன், தங்கச்சி மாதிரிப் பழகிறம்… என்ன இப்பிடிக் கேட்கிறாய்?” என்ற மாதிரித் தான் சொல்லுவினம். (நாங்கள் நண்பர்கள் மட்டும் தான் என்று சொல்லுறவையும் இருக்கினம்.. அப்பிடி சொல்றவை மெத்தக் குறைவு.)

உந்த மாதிரி அண்ணனா என்று சொல்றவையை நான் வெறுக்கிறன். இருந்தாலும் அவைக்கு ( சயந்தனும் இதில ஒன்று:-) ) தேவையில்லாத பயத்தைக் கொடுக்கக் கூடாது என்றதுக்காக அப்பிடி சொல்றவையை சொல்லட்டும் என்று விட்டிட்டன்.

//எங்களை மாதிரித்தான் பெட்டையளும்.. எண்டு நினைச்சுக் கொண்டன்//
நிறைய விடயங்கள்/உணர்வுகள் மனிதர்களுக்கே பொதுவானது தான். ஆனாலும் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்ற மாதிரி அல்லது எடுகோள்களை வைச்சுக் கதைக்கிற மாதிரித் தெரியுது.

//அதே நேரம் இப்பிடி எந்த அழகு தொடர்பான ஈர்ப்பு எதுவுமில்லாமல் படிக்குமிடங்களிலோ பணிபுரியும் இடங்களிலோ ஒன்றாக இணைந்து இருக்க சந்தர்ப்பம் கிடைத்தவர்களுக்கும் நாட்செல்ல செல்ல இயல்பாக காதல் அரும்பக் கூடும். சிலர் இதைத்தான் உண்மையான காதல் எண்டுகினம்//
இப்படியான சந்தர்ப்பங்களில் கூட உண்மையான காதல் தான் அரும்பும் என்று சொல்ல முடியாது. ஆனால் பார்த்தவுடன் வாற ஈர்ப்பை(அழகின் காரணமாக) விட பழகின பிறகு வாற காதல் உண்மையாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம் என்று நான் நம்பிறன்.

உண்மையான காதல், பொய்யான காதல், ஈர்ப்பு,  சலனம், அது எதுவா வேணுமானாலும் இருந்திட்டுப் போகட்டும். வாழ்க்கை சந்தோஷமா இருந்தா அதை விட வேற என்ன வேணும்?

By: Anonymous
எழுதிக்கொள்வது:

என்ன எல்லாரும் கரை சேர்வது பற்றியே எழுதுகிறார்கள்..?

13.58    27.10.2005

By: ravi srinivas
அடடா உம்மளை மாதிரி பெண்களின் உளவியல் நன்கு புரிந்த ஒருவர் எனக்கு அருகில் இருந்திருந்தால் நான் எப்பவோ கரை சேர்ந்திருப்பேன்  .

DJ are you so desparate

By: à®à®¿à®à¯ à®¤à®®à®¿à®´à®©à¯
அடடா உம்மளை மாதிரி பெண்களின் உளவியல் நன்கு புரிந்த ஒருவர் எனக்கு அருகில் இருந்திருந்தால் நான் எப்பவோ கரை சேர்ந்திருப்பேன்  .

By: à®à®¯à®¨à¯à®¤à®©à¯
அதில்லைப் பாரும் டிசே.. அவாக்கு முன்னாலை கல்லுப் பிள்ளையார் மாதிரி நான் இருக்க என்னட்டையே கேக்கிறா.. நல்ல பெடியளை எப்பிடி அடையாளம் காணுறதாம்.. அதுதான் வந்த கோபத்தில ஆரா இருந்தாலும் அவவின்ரை அப்பாட்டை போய் அடிவாங்கட்டும் எண்டு அப்பிடிச்சொன்னனான்.