Comments on: கடவுள் ஒருவன் தான்!

By: ஜெயம்
நீங்க எழுதிய பதிவு எனக்கு சற்று புரிய கடினமாகவே இருக்கிறது இருப்பினும் சற்று முட்டி மோதி படித்துவிட்டேன் எல்லா கெழடுங்களுமே இப்படிதான் நம்பலால இப்ப இப்படிஎல்லாம் இருக்கமுடியலே என்ற பொல்லாப்பு அதான் அந்த இலசுகளை பாத்து இப்படி சொல்லுது அதுக்கு நம்ம ஒன்னும் செய்யமுடியாது அது அவங்கலோட இயலாமையை இப்படி வெளிபடுத்தறது.

By: Anonymous
எழுதிக்கொள்வது: துளசி கோபால்

//வெள்ளைக்கார ஆச்சி//   ))))))))

14.25    26.10.2005

By: Sri Rangan
சயந்தன்,நல்ல தர்க்கரீதியான பதிவு.தலைமுறைக்குத் தலைமுறை சொல்லும் அலுத்துப்போன விதண்டா வாதத்தை-தலைமுறை இடைவெளியைச் சொல்கிறீர்கள்.பதிவு உண்மையிலேயே பலவற்றைச் சொல்கிறது.பப்பாவில் ஏற்றவில்லை,உங்கள் சிந்தனை’ஏன்’எதற்கு,எப்படியென்று சுழல்கிறது.சுவாரசியமாக எழுதுவதும்,ஒரு சின்னப் பொறியைச் சுட்டுவதும்கூட அற்புதமாகப் பதிவாக்கலாமென்பதற்கு -இப் பதிவு உதாரணம்.
அன்புடன்
ஸ்ரீரங்கன்

By: Shiyam Sunthar
//முன் சீற்றில ஒரு இளம் பெடியும் பெட்டையும் ஒருத்தரை ஒருவர் கட்டிப்பிடிச்ச படி கொஞ்சுப் படுறதும் குலவுப்படுறதுமா இருந்திச்சினம். நான் என்ரை பாட்டில இருந்தன். வழமையா வாற ஒரு சில பெருமூச்சுக்கள் கூட இல்லை.//

சீக்கிரம் கரை சேர்க!