Comments on: இது எங்க பாடல்!

By: Anonymous
எழுதிக்கொள்வது: ShiyamSunthar

இதனை MP3 வடிவமாக எடுக்கலாமா?

20.56    3.10.2005

By: Anonymous
எழுதிக்கொள்வது: யதுகிரி

நல்லாத்தான் இருக்குது சயந்தன்.. கத்தரி தோட்டத்து மத்தியிலே.. மற்றது இன்னும் கேக்கல..

22.24    1.10.2005

By: Anonymous
எழுதிக்கொள்வது: Seelan

ம்.. வித்தியாசமாத்தான் இருக்கிறது..

23.7    28.9.2005

By: Anonymous
எழுதிக்கொள்வது: gud gud

gud

0.29    28.9.2005

By: à®®à®¤à®¿ à®à®¨à¯à®¤à®à®¾à®®à®¿ (Mathy)
கடவுளே! கடவுளே!!

அந்தக் குஞ்சு குருமான் களிட்ட கேட்டுச்சொல்லுறன் எண்டுதான் மேல சொல்லியிருக்கிறன்.

ஆனா, என்னை மாதிரி ஆக்களுக்காக பழைய மெட்டிலையும் எடுத்துவிடும்!

-மதி

By: à®à®¯à®¨à¯à®¤à®©à¯
//யாருக்காக செஞ்சீங்களோ, அவை என்ன சொல்லீனம் //

ஆருக்காக செஞ்சேனா… ஆஆ? ஓ … நீங்கள் முதலாவது பாட்டை பற்றித்தானே கதைக்கிறியள்..? மதி குஞ்சு குருமன்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்.. அடுத்ததாக வர இருப்பது.. ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை.. ஹி ஹிஹி

By: à®®à®¤à®¿ à®à®¨à¯à®¤à®à®¾à®®à®¿ (Mathy)
நல்ல வித்தியாசமான முயற்சி சயந்தன்!

கத்தரித் தோட்டத்து மத்தியில – ரீமிக்ஸ் எண்டு சொல்லலாம். பிரச்சினையில்லை. கூடவே பழைய ஆக்களுக்கு(நாந்தான்) ப்ழைய மெட்டிலையும் பாடி இங்க போடுங்க.

யாருக்காக செஞ்சீங்களோ, அவை என்ன சொல்லீனம் எண்டு பிறகு சனி-ஞாயிறு சொல்லுறன்.

-மதி

By: à®¨à®³à®¾à®¯à®¿à®©à®¿
கதிரையில் இருந்தபடிக்கு எங்களையே அசைய வைக்கிறது. புலம் பெயர் பிள்ளைகள் உடலை அசைக்கவைக்கும் முயற்சி. வித்தியாசமான முயற்சி.

By: 'à®®à®´à¯' à®·à¯à®°à¯à®¯à®¾(Shreya)
சயந்தன் பாட்டுப்பாடப் போறாரெண்டு அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். நீர் சொல்லேல்ல வசந்தன்.

சயந்தன் – வீட்ட போய் பாட்டைக் கேட்டிட்டு, என்ட கருத்தைச் சொல்லுறன்!

By: à®à®¯à®¨à¯à®¤à®©à¯
ஓ..ஓ.. உங்களுக்கு கத்தரித்தோட்ட பாட்டும் வேணும்.. அதே நேரம் வெளிநாட்டு பிள்ளயள் கேட்கவும் வேணும் எண்டால் இதைத்தானே செய்ய வேணும்… (என்னது சினிமா தாயாரிப்பாளர்கள் மாதிரி கதைக்கிறனோ?)