Comments on: சைய சையா நய்.. தைய தையா

By: Anonymous
எழுதிக்கொள்வது: Chenthooran

நாங்கள் $70 குடுதது அஙக வார பெண்களையும் பார்கதான்.அஙக் போனதிலிருந்து நான் ஒரு முடிவு எடுதுடேன். நான் கலியணம் கட்டினால் ஒரு இந்திய பெண்னை தான் கட்டுவன்,சயந்தனும் எல்லாதயும் விட்டுடு என்னோட சேர்ந்திடுவார் போல இருக்கு

22.14    12.9.2005

By: Anonymous
எழுதிக்கொள்வது: Naan thaan

அவங்கள் வந்து சுரண்டுறாங்கள்! நீ வாரிக்குடு அவங்களுக்கு! திருத்த முடியாதடா உங்களை

22.18    12.9.2005

By: Anonymous
எழுதிக்கொள்வது: Arunan

இசை நிகழச்சியில நீர் என்ன செய்தனீர் எண்டதை தனிப்பதிவாக எழுதலாம்.ஆனா ரகுமான் கேட்டுக்கொண்துக்கிணங்கக அந்த முயற்சியை கைவிட்டுள்ளேன்.

ஆனா சயந்தன நாங்கள் பரவாயில்லை.கொஞ்சப்பேர் மெல்பேர்ணில இருந்துகொண்டு சிட்னியில போய் ரகுமானப்பாக்கப்போயினம் தெரியுமே.

கண்டுபிடிச்சிட்டோம்ல…!

20.8    12.9.2005

By: Anonymous
//எனக்குப் பக்கத்தில இருந்த செந்தூரன் டேய்.. புரோக்றாமை பாரடா எண்டு என்ரை தலையை அடிக்கடி முன்னாலை திருப்பிக் கொண்டிருந்தான்.

:0

By: à®à®¯à®¨à¯à®¤à®©à¯
//நான் நினைச்சன் முழுநேரமும் முப்பரிமாணக்கண்ணாடி போடோணும் என்டு. //

ஷ்ரேயா நீங்கள் விரும்பினால் முழுநேரமும் போட்டிருக்கலாம். பிரச்சனையில்லை.

முப்பரிமாணத்திற்கும் நடந்த நிகழ்வுக்கும் சம்பந்தமில்லை. அது திரையில் போய்க்கொண்டிருந்த சில முப்பரிமாணக் காட்சிகளுக்கு மட்டும்..

By: Seelan
//68 டொலர் நுழைவுச் சீட்டுக்கு பிரியோசனமா?//

//ஒரு கட்டத்தில எங்களுக்கு பின்வரிசையில் இருந்த ஹிந்திச் சகோதரிகள் நாலைந்து பேர் ஆடத்துடங்கி விட்டார்கள். எனக்குப் பக்கத்தில இருந்த செந்தூரன் டேய்.. புரோக்றாமை பாரடா எண்டு என்ரை தலையை அடிக்கடி முன்னாலை திருப்பிக் கொண்டிருந்தான்.

ஷ்ரேயா சயந்தனுக்கு பிரயோசனமாய் இருந்திருக்கும்.:)

By: 'à®®à®´à¯' à®·à¯à®°à¯à®¯à®¾(Shreya)
நான் நினைச்சன் முழுநேரமும் முப்பரிமாணக்கண்ணாடி போடோணும் என்டு. ஒலி/ஒளிப்பதிவுக் கருவிகளுக்குச் சோதிச்சவங்களா?

68 டொலர் நுழைவுச் சீட்டுக்கு பிரியோசனமா?(இல்லையெண்டு சொன்னிங்களெண்டாப்போல போகாம விடப்போறல்ல..சும்மா கேட்கோணுமே என்டதுக்காக!!ஹிஹி)

By: 'à®®à®´à¯' à®·à¯à®°à¯à®¯à®¾(Shreya)
இப்பவாவது புகைஞ்ச மணம். நானும் எழுதினா தீய்ஞ்ச மணந்தான்.

//உடனடியாக ஒரு பிளேனைப் பிடிச்சு சிட்னிக்கு வந்திடுங்க//

அதுதானே துளசி, வாங்களேன் இங்க! ஒரு மாநாடும் நடந்தினமாதிரி இருக்கும். ஏஆர் அதுக்குத்தான் வந்து சிறப்பிச்சவர் என்டும் சொல்லலாம்!

By: à®à®¯à®¨à¯à®¤à®©à¯
துளசி இன்னமும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. உடனடியாக ஒரு பிளேனைப் பிடிச்சு சிட்னிக்கு வந்திடுங்க!

வரும் சனி அங்கை நடக்க இருக்கிறது. இல்லெயண்டால் ஷ்ரேயாவும் இதைப்பற்றி எழுத அப்புறம் இன்னும் ஒருமுறை நியூசில இருந்து ஏதாவது புகையிற வாசனை வரும்!

By: à®¤à¯à®³à®à®¿ à®à¯à®ªà®¾à®²à¯
இங்கேயிருந்து ஏதோ புகையிற வாசனை இன்னும் உங்க மூக்குக்கு வந்து சேரலையா?

மர மூக்கப்பா!