Comments on: தொடர் தாக்குதல்கள்: இலங்கையில் – 1

By: à®¤à®®à®¿à®´à®¿à®©à®¿
//தாட்சாயினி வீட்டை போய் இருக்கிறம். தாட்சாயினியின்ரை அம்மா அதில நான் ஒருத்தன் இருக்கிறதைப் பற்றி சட்டை செய்யாமல் அனந்தனைப்பாத்து அப்ப எப்பிடி அவுஸ்ரேலியா பிடிச்சிருக்கோ எண்டுறா//

கற்பனை பண்ணிப்பாத்தன் எப்படியிருந்திருக்கும் என்று. சரி தாட்சாயினி கேக்கல தானே. வந்து சேந்திட்டீங்க இனி கதைகளை கேப்பம்

By: NONO
“போகிற வழியில் புலிகளுக்கு பணம் கொடுக்காமல் போனதைதானே சொல்றீங்க?”
எனது கடவுசீட்டைப்பார்த்தா வி.த.பு தெரிந்துவிடுமே!!!! அதை செல்ல வரல… சுகந்திரமாய் எங்கும் சென்று வெரலாம்… அனாவசிய பார்வைகள் தவிற்கபடும்..ஏமாத்து படுவதுக்கு உரிய சந்தபர்ங்கள் எல்லம் குறையவே…

By: Anonymous
//இது எனக்கு பலவிதத்தில் உதவியாக இருந்தது வேறுவிடையம்!//

போகிற வழியில் புலிகளுக்கு பணம் கொடுக்காமல் போனதைதானே சொல்றீங்க?

By: Anonymous
எழுதிக்கொள்வது: NONO

நான் இலங்கைக்கு/யாழ்பாணம் போன போது வெளிநாட்டுக் இருந்து வந்தவன் என்று அனேகமானவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை! (வாயை மூடிக்கிட்டு இருக்கம்வரையும், ஏதாவது தமிழ்ழில் கதைத்தால் அவ்வளவுதான், உடனே கண்டுபிடித்து விடுவார்கள்)முடிந்த அளவுக்கு உள்நாட்டவர் போல் இருக்க முயற்சிப்பதுதான் சிறந்தது என எனக்கு படுகின்றது! இது எனக்கு பலவிதத்தில் உதவியாக இருந்தது வேறுவிடையம்!

16.30    20.7.2005

By: Anonymous
எழுதிக்கொள்வது: Nanban

//இல்லாட்டி ஒரு வெள்ளைக்காரியக் கூட்டிப்போனாலும் பரவாயில்லை.;-) //

அவள் வரவேணுமே! உங்களோடு???

11.52    20.7.2005

By: à®µà®à®¨à¯à®¤à®©à¯(Vasanthan)
சயந்தன்!
உமக்கே இந்த நிலைமையெண்டா..
எங்கள் தரவளிய யோசிச்சுப் பாரும்.

தொடர் தாக்குதல்கள் நல்லாத்தான் இருக்கு. தொடர்ந்து தாக்குதல்களை மட்டும் தராமல் வேற விசயங்களையும் எழுதும். தமிழ்க்கவி அம்மாவைச் சந்திச்சதிலயிருந்து இன்னும் கனக்க இருக்குத்தானே கதைக்க.

(இனிப்போனா, காதில கடுக்கன், குடுமி சகிதம் போறது பரவாயில்லைப் போல. அப்பிடியெணடாலும் வெளிநாட்டான் எண்டு நினைப்பினம். இல்லாட்டி ஒரு வெள்ளைக்காரியக் கூட்டிப்போனாலும் பரவாயில்லை.;-)

By: à®à®¯à®¨à¯à®¤à®©à¯
//அது மட்டும் காணாதுடா ராசா.. கொஞ்சம் இதுவும் வேணும். இதெண்டா இது தான்.//

எதுங்கிறேன்?

By: Anonymous
எழுதிக்கொள்வது: லாலலோல…

//படிக்கின்ற காலங்களில் முன் நெற்றியில் வந்து விழும் முடிகளை வாயிலிருந்து காற்றுக்கொண்டே ஊதிச் சரி செய்து வயிற்றெரிச்சல் தருகின்றவனை இப்போது பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது//

எது எதுக்கு மகிழ்ச்சிப்படுறதென்று விவஸ்தையே இல்லையா?

//என்ரை கையில டிஜிற்றல் வீடியோ கமெராவும் இல்லை. அந்த முழங்காலுக்கு கீழே போடுற காற்சட்டையும் போடேல்லை. அப்ப நான் வெளிநாடு எண்டு கண்டு பிடிக்கிறது அவவுக்கு கஸ்ரமாத்தானே இருந்திருக்கும்.//

அது மட்டும் காணாதுடா ராசா.. கொஞ்சம் இதுவும் வேணும். இதெண்டா இது தான்.

22.11    18.7.2005

By: Anonymous
poda doi……kangkayila kuliththalum kakkai annamaakumaa???

By: à®¤à¯à®³à®à®¿ à®à¯à®ªà®¾à®²à¯