யாழ்ப்பாணத்து ஐஸ்கிரீம்



Image hosted by Photobucket.com

This entry was posted on Wednesday, June 29th, 2005 and is filed under பத்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

14 Responses to “யாழ்ப்பாணத்து ஐஸ்கிரீம்”

  1. Anonymous on June 29th, 2005 at 10:53 am

    எழுதிக்கொள்வது: Sri Rangan

    …ம் வாய் ஊறுகிறது.எண்டாலும் நீங்கள் வடிவாகக் குடியுங்கள்.கண் வைச்சால் வயிறு வலிக்குமாம்.அப்படியே ஒருக்கால் முகத்தையும் காட்டலாம்தானே?

    10.51 29.6.2005

  2. வசந்தன்(Vasanthan) on June 29th, 2005 at 11:08 am

    யாழ்ப்பாணம், வன்னி ஐஸ்கிறீம்களுக்குத் தனிச்சுவை இருக்கு.
    அது சுவைத்துப்பாத்த ஆக்களுக்குத்தான் விளங்கும்.
    உது எந்தக் கடை? உந்தக் கப் என்ன விலை?
    மேலும் விவரங்கள் போட்டிருக்கலாம்.

  3. Anonymous on June 29th, 2005 at 11:18 am

    எழுதிக்கொள்வது: kulakaddan

    சயந்தன் உது றீயோ கிறீம் கவுஸ் தானே.

    11.16 29.6.2005

  4. Anonymous on June 29th, 2005 at 11:42 am

    எழுதிக்கொள்வது: kulakaddan

    இல்ல சுதாவோ இரண்டும் பக்கம் பக்கம் தானே

    11.41 29.6.2005

  5. Anonymous on June 29th, 2005 at 12:04 pm

    எழுதிக்கொள்வது: ஈழநாதன்

    கடை நல்லூருக்குப் பின்னலை இருக்கிற றியோ என்றுதான் நானும் நினைக்கிறேன்.உலகத்தின் எந்த மூலைக்குப் போனாலும் நினைவிலை இருப்பது யாழ்ப்பானத்து ஐஸ்கிறீம்.கல்யாணியை மறக்க முடியுமா(சத்தியமாய் ஐஸ்கிறீமைத்தான் சொன்னேன்)வசந்தகுமாரா பொறுத்தருள்க.
    சயந்தன் எப்ப திரும்புவீரெண்டு சொல்லும்

    18.1 29.6.2005

  6. Muthu on June 29th, 2005 at 12:40 pm

    சயந்தன்,
    என்ன உண்மையிலேயே ஐஸ்கிரீம் போட்டோ போட்டுருக்கிறீங்க?. நான் என்னென்னவொ எதிர்பார்த்தேன் அடச்.. சே.

  7. Anonymous on June 29th, 2005 at 3:03 pm

    எழுதிக்கொள்வது: U.P.Tharsan

    யாழ்பாண ஜஸ்கிரீம் சுவையோ சுவைதான். சின்ன வயதில் நல்லூர்கோயிலுக்குப்போனால் நான் அந்த ஜஸ்கிறிம் கடையிலும் கிட்டுபூங்காவிலும்தான் நிற்பேன்.

    14.54 29.6.2005

  8. சயந்தன் on June 30th, 2005 at 10:53 am

    ம்..யாழ்ப்பாண ஐஸ்கிரீமின் சுவை தனிச்சுவைதான். குளக்ஸ் நீங்கள் சொன்னது சரி. அது றியோ தான். தர்சன் கிட்டு பூங்காவினதும் இன்னும் சிலதினதும் படங்கள் இடுகிறேன். பாருங்கள்

  9. Anonymous on June 30th, 2005 at 11:18 am

    எழுதிக்கொள்வது: இளைஞன்

    ஐஸ்கிரீம தனிய உருகவிட்டிட்டு உவர் வேற யாரோடயோ உருகிப் போட்டாராக்கும்.

    11.16 30.6.2005

  10. vasi on June 30th, 2005 at 11:38 am

    //ஐஸ்கிரீம தனிய உருகவிட்டிட்டு உவர் வேற யாரோடயோ உருகிப் போட்டாராக்கும்//

    :-)

  11. Anonymous on July 13th, 2005 at 10:37 pm

    எழுதிக்கொள்வது: vaisnavi

    ஓசியிலையும் ஏசியிலையும் நிண்டு நல்லாத்தான் படம்காட்டுறீர் சயந்தன். போனதுதான் போனீர் கொஞ்சம் சுனாமிலை செத்த குடும்பங்களுக்கும் குடுத்திட்டு படம்காட்டினீரெண்டா புண்ணியமாப்போகும்.

    22.36 13.7.2005

  12. Anonymous on August 11th, 2005 at 6:44 pm

    எழுதிக்கொள்வது: sruthi

    யாழ்ப்பாண்ம் ஜஸ் கிறீமிற்கு தனி சுவைதான்

    18.35 11.8.2005

  13. Anonymous on August 11th, 2005 at 6:46 pm

    எழுதிக்கொள்வது: sruthi

    எழுதிக்கொள்வது: sruthi

    யாழ்ப்பாண்ம் ஜஸ் கிறீமிற்கு தனி சுவைதான்

    18.35 11.8.2005

    18.46 11.8.2005

  14. shanmuhi on August 11th, 2005 at 7:26 pm

    …ம் வாய் ஊறுகிறது.

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • கொழும்பு குலுங்குகிறது - உடைபடுகிறது சிங்களப் பேரினவாதம் இப்படி தலைப்பிடுபவர்களை என்ன செய்யலாம்
  • நேற்று இரவு பானா காத்தாடி பார்த்தபோது - இந்தாளுக்கு இத்தனை வருசமா இதயத்து ஓட்டை அடைபடவில்லையா என்று கமென்ட் அடித்தேன்.. ....
  • காலையில் இருந்து வாயில் நிற்பது http://tinyurl.com/34c7uf7
  • http://www.inparsiddy.com/page-060910-03.html அவ்.. திரும்பவும் மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு கிளம்பணுமா ...

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231