Comments on: இந்தாங்கோ நான் படிக்கிற புத்தகங்கள்

By: johan -paris
அவுஸ்திரேலியாவில்; எஸ்பொ – எழுதிய புத்தகம் கூடக்கிடைக்கவில்லையா,,??; “நனவிடை தோய்தல்”;;;;
வாசித்துப் பாருங்கள்.
பிடிக்கலாம்.
யோகன்
பாரிஸ்

By: Anonymous
எழுதிக்கொள்வது: puthusu

சுப்ப்ர்ர்

9.22    19.6.2005

By: Evano Oruvan
Ni copy adikira kathikellam saaku theduriya sayanthan.Thinakurala vanthathu sujathada kathai endu ninikiren ..koncham ulda paninai

By: Anonymous
Thanks Syanthan and Vasanthan for useful info.
An xtra point regarding Thamilkavi..as you said i also listened to her several programms on V.O.T,when i was in Kokuvil..
Recently i saw her photo in some websites,in relating to ThamilEela Law College recent Convocation..she was in Graduants group(think so..)
Apart from this, i read her one interview on sooriyan.com.She gave this to an Indian media and it was really spoke out her multi-facet thinking.In this article she expressed about the intention to join in LTTE and reasons behind her lireray works….
As i said early here it’s very difficult to read and get Thayaga related publications,but here many Thamilaka/Singai friends have asked these..
You all can add further info to me at ktps24@yahoo.co.uk
Nanri.
Anpudan,
Shanthan

By: Anonymous
எழுதிக்கொள்வது: Positive RAMA

இது நம்ம கல்கி ஜெயந்தனா?

17.50    11.6.2005

By: à®µà®à®¨à¯à®¤à®©à¯(Vasanthan)
மலரவனின் ஹைக்கூ கவிதைகளின் தொகுதியொன்று வெளிவந்து தெரியும். ஆனால் புயல் பறவைகள் பற்றித் தெரியவில்லை. ஆனால் கப்டன் மலரவன் யாழ் மாவட்ட மாணவர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்ததால் அப்படியொரு புத்தகம் வரச் சாத்தியமுண்டு. எல்லாம் அவரின் கையெழுத்துப்பிரதிகள் மட்டுமே மிஞ்சின.

தமிழ்க்கவியின் வானம் வெளிச்சிடும் புத்தகத்தின் சில பகுதிகளைக் கையெழுத்துப் பிரதியாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த எழுத்து நடைக்கு நான் ரசிகன்.
நாட்டார் இலக்கியத்திலும் அதீத ஆர்வம் கொண்டவர் அவர். முன்பு அவர் புலிகளின்குரலில் செய்த ‘குயிலோசை’ நிகழ்ச்சி உண்மையில் ஈழத்து நாட்டார் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க ஆவணம்.

By: Anonymous
புயல் பறவைகள் கவிதைத் தொகுதி

By: à®à®¯à®¨à¯à®¤à®©à¯
நன்றி சாந்தன்.
கப்டன் மலரவனின் போர் உலா புலிகளின் சர்வதேச வெளியீட்டு பிரிவினரால் வெளிநாடுகளிலும் கிடைக்கிறது. குறித்த ஒரு இணையத்தளம் ஊடாக புலிகளின் வெளியீடுகளை பெறக்கூடியதாக இருக்கிறது. அஞ்சலில் அனுப்புகிறேன்.

போர் உலா அண்மையில் கிளிநொச்சியில் மறு வெளியீடு செய்யப்பட்டது.

மலரவன் தனது போர் உலாவிற்கு அடுத்த படியாக சிலாபத்துறை தாக்குதல் பற்றி எழுத இருந்ததாக தன்னுடைய குறிப்பு ஒன்றில் தெரிவித்திருந்ததாகவும் ஆயினும் அதற்கு முன்பாகவே பலாலியில் வீரச்சாவடைந்து விட்டதாகவும் படித்திருக்கிறேன்.

ஆம். மலரவனின் அன்னை மலரன்னை அறியப்பட்ட ஒரு எழுத்தாளர்.

புயல் பறவைகள் குறித்து தெரியவில்லை. யாரிடமாவது கேட்டு சொல்கிறேன். நன்றி

By: Anonymous
Hi,
Just read your articles regarding read books..I got your link from a Sinagi literay friend via mail,reagrding sharing thoughts of Read books…Thanks to taht friend

You mentioned about Captain Malaravan’s “poor ula”…
Recently from my known lecturer from Batticalo haerd taht there’s a nw book by Capatin Malravan “puyal paravikal”(heard won awrad from N.E.Province literary award.He said it talsk about the situation of Thamil revolutinary movements among Thamil students and end at Jaffna University.
As extra point,his mother is also a famous writer in Thamil Eelam,”Mlaranai”,wrote many remarkable stories and Radi darmas also.I remember taht she won many prizes,including “Pulikalin Kural” radio anniversary copetition one stoo.

Likewise haerd “Thamilkavi”(women fighter/mother)wrote another novell “Irul Vilakum”.Eralier she wrote “Inni vanan velichchidum”;it was awarded at N.E.Province Literay Festival.

So..have you read these also..?Because here in Singapore can’t find these and difficult to get,unless some friends from abroad send by bpsot…because here we can meet may Eela Thamils,but difficult yto find actual Eela publications and related..diplomatic/”democratic” government and it’s regulations may raeson for this unfortunate sitaution.
So atleast you try to get these and realted and read and share your thoughts.
In the maen time i’m not writing in any “blogs”,so if you want to have contace with me kindly wlcome via email…ktps24@yahoo.co.uk

Thanks.

Anpudan,
Shanthan
(Singai/Thirumali)

By: Anonymous
எழுதிக்கொள்வது: ஷாந்தன் ktps24@yahoo.co.uk

undefined

0.18    11.6.2005