Comments on: உயிர்கள் எரிகிற நெருப்பு

By: யாரோ
பூலோகத்தார் டக்கென்று சொன்னார். “எங்கடை சனங்களின்ரை பிரேதம் எரியிற நெருப்பில அவங்கள் குளிர் காயுறாங்கள்”. நான் பதிலெதுவும் சொல்லவில்லை. ஆனால் இது ஒரு கோக்கு மாக்குக் கதை. “ஏன் நாங்கள் குளிர்காயலாமோ” என்று நான் இப்போது கேட்கலாம்.

By: பஸ்பன்
வணக்கம் இரவி!

//உலக நாடுகளும் ஐ நாவும் நமக்கெதிராக இருந்திருந்தாலும்//

உலக நாடுகளும் ஐ நாவும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக எப்பொழுதும் இருந்ததாக ஒரு போதும் கூற முடியாது. அவர்கள் சிங்கள அரசின் இனவொடுக்கு முறைகளையும் அழிப்பையும் நன்கு அறிந்தே இருந்தனர்.  அதனடிப்படையில் தான் ஈழத்தமிழர்களுக்கு வெளிநாட்டு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடைசியில் அதே அமைப்புக்கள் ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு எதிர் நிலையை எடுக்க வைத்தது ஈழத் தமிழர்களே தான் என்பதே எல்லோருக்கும் தெரியாத விடயம்.

//புலம்பெயர்ந்த மக்கள் கடைசியில் நடத்திய போராட்டங்களை முன்பே ஆரம்பித்திருந்தால், கடைசி நேரத்திலாவது தமிழக மக்கள் வெகுண்டெழுந்து இந்திய அரசை போரை நிறுத்த சொல்லி நிர்ப்பந்தித்திருந்தால் இன்று ஏதாவது பிழைத்திருக்கும்.//

இலங்கையில் இருந்து புதிதுப் புதிதாக அகதி அந்தஸ்து கோரி வெளிநாடு வந்தடைவர்களிடம் இருந்தே பன்னாட்டு அமைப்புகளும், ஐக்கிய நாடுகள் ஒன்றியமும் தரவுகளை பெற்றுக்கொள்கின்றன. அந்த தரவுகளின் அடிப்படையிலேயே அவர்களது நகர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதாவது புலம்பெயர் நாடுகளில் தமிழர் விடுதலைக்காக கொடி பிடித்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் பங்கு பற்றுவோனும் புலிகளின் பிரதிநிதிகளால் தூண்டப்பட்டு அல்லது பயந்தே இப்போராட்டங்களில் பங்குபற்றுவது போன்ற தோற்றப்பாட்டை கொடுக்கின்றது. சிலர் தனது தனிப்பட்ட வாக்குமூலத்தின் போது அவ்வாறு கூறுபவை நிறையவே உள்ளன.

இந்தத் தரவுகளின் அடிப்படையிலேயே இறுதி முடிவு வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமான ஆதரவாக இலங்கை அரசுக்கு மாறின. ஐக்கிய நாடுகள் ஒன்றியத்தின் சார்பு நிலையும் ஈழத்தமிழர்களிடம் இருந்து கிடைத்த தரவுகளின் அடிப்படையிலேயே எல்லாம் நடந்து முடிந்தது. புதுமாத்தளன் பகுதியில் உக்கிரப் போர் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் போது கொழும்புல் இருந்து உயர்கல்வி வீசா எனும் பேரில் வேறு நாடுகளின் தஞ்சம் புகுந்தவர் வரை அனைவரதும் கோரிக்கைகள் அவ்வாறு தான் இருந்துள்ளன.

இவைகளே இலங்கை அரசிற்கு அனுகூலமாக மாறியது.  வெளிநாடுகளில் வாழும் புலி உருப்பினர்களே மக்களை இவ்வாறு கிளர்ச்சியில் ஈடுபடுத்துகின்றனர் எனும் இலங்கை அரசின் குற்றச்சாட்டிற்கு ஏற்றாற் போலவே ஒவ்வொருவரின் தனிப்பட்ட கோரிக்கைகளும் அமைந்தன.

இதுவே மற்றக் காரணிகளையும் விட இவ்வாறான வாக்கு மூலங்களால் கிடைக்கப்பெற்ற தரவுகளே தமிழர் போராட்டத்தை அழித்த முதன்மை காரணி என நான் சொல்கிறேன்.

By: விஸ்பன்
ஒரு அகதியின் கோரிக்கை வேறு எதற்காகவும் பயன்படுத்தப் பட மாட்டது எனும் ஒப்புமை யுஎன் வைத்திருந்தாலும்; அகதிகளின் கோரிக்கைகள் வெறுமனே அகதி அந்தஸ்து வழங்குவதற்கு மாத்திரமன்றி, அது சார்ந்த நடவடிக்கைகளுக்கும் திட்டங்களுக்கும் ஆன வாக்குமூலங்களாக பதிவுசெய்யப்பட்டு தரவுகளாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

இந்த தரவுகளே முடிவுரைகளாயின.

இங்கே வேடிக்கை என்னவென்றால், இயக்கத்தின் கட்டுப்பாடுகளையும், அவர்களின் நியாயத்தையும் பேசி வருவோரும், அந்நிய நாடுகளில் இறங்கிய உடன் அல்லது அதற்கு சற்று முன்பு இப்படி இப்படி கோரிக்கை விடுத்தால் தான் அகதி கோரிக்கை ஏற்கப்படும் என அறிவுருத்தப் படுகின்றனர். சிலர் கதை எழுதிக் கொடுப்பதும் உண்டு. ஒருவன் மட்டுமன்றி, புலத்தில் அடி எடுத்து வைக்கும் ஒவ்வொருவனும் தனது வாக்குமூலங்களை இப்படித்தான் பதிந்துள்ளான்.

அதன் அறுவடைதான் இறுதி போரின் முடிவு. இந்த முடிவு எப்போதே தீர்மானிக்கப்பட்டு விட்டது. தீர்மானத்தை கொடுத்தவன் ஈழத்தான் தான். இப்படி பூலோகத்தான் பெற்றிருப்பது அகதி அந்தஸ்து அல்ல. உயிர்கள் எரித்த நெருப்பு.

இன்று புலிகளின் கதை முடிந்து விட்டது. தற்போது அகதி கோரிக்கை விடுப்பவனுக்கு வவுனியா முற்கம்பி முகாம்களின் அவலம் ஒரு காரணியாக உள்ளது. இதுவும் முடிவுக்கு வந்து இயல்பு நிலை தோன்றி விட்டால், எதைக் கூறி எந்த நாட்டில் தஞ்சம் கோருவது எனும் கவலையுடன் இருக்கும் பூலோகத்தானே அதிகம்.

உண்மையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கின்றனர். எல்லாம் நெருப்பு! உயிர்கள் எரித்த நெருப்பு. எரிக்கும் நெருப்பு.

தலைப்பிட்ட கொழுவியாருக்கு கோடி நன்றிகள்

By: Ravi Shankar
வணக்கம் பஸ்பன்,

நீண்ட விளக்கமளித்தமைக்கு நன்றி. எனது எண்ணமும் அதேதான். உலக நாடுகளும் ஐ நாவும் நமக்கெதிராக இருந்திருந்தாலும் புலம்பெயர்ந்த மக்கள் கடைசியில் நடத்திய போராட்டங்களை முன்பே ஆரம்பித்திருந்தால், கடைசி நேரத்திலாவது தமிழக மக்கள் வெகுண்டெழுந்து இந்திய அரசை போரை நிறுத்த சொல்லி நிர்ப்பந்த்திருந்தால் இன்று ஏதாவது பிழைத்திருக்கும். வடக்கு கிழக்கு, தமிழகம், புலம்பெயர்ந்த தமிழர்கள் என்பதையெல்லாம் தாண்டி ஒட்டு மொத்த தமிழர்களின் தோல்விதான் புலிகளின் வீழ்ச்சி.

சில மாதங்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் கூறியது

“இந்தியாவில் பெரும்பகுதி மக்கள் தமது வாழ்க்கையில் முன்னேற்றமடைந்து- முக்கியமாக மத்திய தர மக்களும் புத்திஜீவிகளும்- சுயநலமுள்ளவர்களாக மாறிவிட்டார்கள்.”

எத்தனை சத்தியமான வார்த்தை. இன்னும் ஒரு ஆறு மாதம் கழித்து பேட்டி கொடுத்தால் தமிழகத்துடன் புலம்பெயர்ந்த மக்களையும் சேர்த்துக் கொள்வார் பிறகு மொத்த தமிழினத்தையும் சேர்க்கலாம்.

இனியும் வீரம் பேசாமல் சிக்கியிருக்கும் மக்களை மீட்டெடுக்க போராடினால் எதையாவது மீட்களாம் இல்லையெனில் அம்மக்களும் நம்மிடம் இருந்து அந்நியப்பட்டு போவார்கள்.   புலிகளின் வீழ்ச்சி அதிகார வர்க்கத்தின் முதல் கட்ட சோதனையின் பெரு வெற்றி. இனி இன விடுதலைக்காக போராடும் ஒவ்வொரு  இயக்கத்துக்கும் இதே முறையே பயன்படுத்தப்படும்.

எண்ணங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

By: பஸ்பன்
அன்புடன் இரவி!

//நான் சொல்ல வந்தது இதுதான்.//

//இவ்வரிகளை என்னமாதிரியான பார்வையுடன் இட்டீர்கள் என்று தெரியவில்லை// என்று நான் வினவியதன் காரணம்: “இன்றைய தமிழரின் நிலை அன்றே முடிவு செய்யப்பட்டுவிட்டது.” நீங்கள் கூறிதனால் தான். ஆனால் சிலவேளை உங்களுக்கு உண்மை தெரிந்திருக்குமோ என்று நினைத்துவிட்டேன். காரணம், “இன்றைய தமிழரின் நிலை அன்றே முடிவு செய்யப்பட்டுவிட்டது” என்பதன் இரகசியம் ஈழத்தமிழர்களுக்கு குறிப்பாக பூலோகத்தானுக்கு அன்றே தெரிந்திருந்தது.

இந்த பேரழிவுக்கு பிரதானக் காரணியும் அவன் தான். ஆனால் அவன் எங்கும் மூச்சு விடுவதில்லை. (இதன் காரணத்தை நீங்கள் இணையத்திலும் எங்கும் காணமுடியாது)

தெரிந்த காரணங்கள்:

1 . பின்லாடனின் (உண்மை பயங்கரவாதி) அமெரிக்க தாக்குதலின் பின் படுவேகமாக பயங்கரவாதத்திற்கு எதிரான மனநிலை பன்னாட்டு மக்களிடம் வலுவடைந்தது. அதனால் விடுதலை போராட்ட அமைப்புகளும் பயங்கரவதாமாகவே பார்க்கப்பட்டது. இரண்டுக்கும் இடையே வேறுப்பாடுகள் இருந்தப்போதும் அதன் தார்ப்பரியங்கள் சரிவர பன்னாட்டினரின் மனங்களில் மாற்றங்களை கொண்டுவர முடியவில்லை. (அதற்கான காரணம் -1)

2 . இந்த பன்னாட்டு சமூகத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான மனவெழுச்சியை தமக்கு சாதகமாக காய் நகர்த்திக்கொண்டது இலங்கை அரசு. அது எப்படி? தமிழனுக்கு இலங்கையில் பிரச்சினை இல்லை என்று ஒரு தமிழனை வைத்து பரப்புரைகளை பன்னாடுகள் எங்கும் பரப்பியது இனவாத அரசு. பதவி மோகத்திற்கும், சிறுபிராயத்து நற்புக்கும் (சந்திரிக்கா- கதிர்காமர்) விலைப்போனார் கதிர்காமத்தார். (கதிர்காமத்தாருக்கு தமிழே பேசத்தெரியாது என்பது வேறு விடயம்) இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினையே இல்லை, நடப்பது “அரசுக்கும் எதிரான பயங்கரவாதம்” என்று ஒரு சிறுபான்மையினத்தவனே சிங்களவனுக்கு பிரதிநிதியாகப் போனால் பன்னாடுகள் என்ன செய்யும்? கதிர்காமத்தாரின் சரக்கு நன்றாக விற்பனையானது. (காரணம் -2)

3.  கதிர்காமர் கொல்லப்பட வேண்டியவன் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது புலிகளை மேலும் இக்கட்டிற்கு இட்டுச்சென்றது.

4. கருணாவின் துரோகம்.

5. இந்தியாவின் தென்னாசிய நலன்சார்ந்தக் கணவு.

6. இலங்கையின் சீனாவுக்கு சாதகமான உறவுநிலை.

7. மாற்று கருத்து எனும் பேரில் சிலர் வேண்டுமென்றே விதைத்த (தற்போதும் விதைத்துவரும்) மாட்டுக்கருத்து வித்துவான்களின் பலிவாங்கல் செயல்பாடுகள்.

புலிகளின் மேல் சுமத்தப்படும் குற்றங்களை புலிகள் தொடர்ந்தும் மறுத்தனர். அதற்கான காரணிகள் சிலவற்றையும் முன்வைத்தனர். இவைகளும் பன்னாடுகளிலும், ஐக்கிய நாட்டு அமைப்புகளிலும் பரீட்சிக்கப்பட்டன. சில நாடுகள் புலிகள் தரப்பில் நியாயம் இருப்பதையும் உணர்ந்தன. சில நாடுகள் இலங்கை அரசுக்கு சாதகமாகவும் இருந்தன.

இவைகள் உங்களுக்கு தெரியும்.

தெரியாத காரணங்கள்:

(காரணம் -1) தொடர்பாக (காரணம் -2) பன்னாடுகளும், ஐக்கி நாட்டு அமைப்புகளும் (UN) பரீட்சிக்கத் தொடங்கின.

எது உண்மை? எது பொய்? எது பயங்கரவாதம்? எது நியாயவாதம்?

இதனை எவ்வாறு கண்டறிவது?

புலிகளின் முன் எவரும் துணிந்து புலிகளின் தவறுகளை சொல்லமாட்டார். இலங்கை இராணுவத்தின் எந்த அட்டூழியங்களை எடுத்துக்கூறும் தைரியமும் எவருக்கு வராது. இரண்டுமே ஆயுதம் தாங்கிய தரப்புகள். எனவே உயிராபத்துக்கள் உள்ளன. எனவே இரண்டு தரப்பும் இல்லாத இடத்தில் ஒருவரை சந்தித்தால் உண்மை வெளிப்படும். அதுவும் இலங்கையை விட்டு வெளியேறிய ஒருவரிடம் கேட்டால், அதுவும் அக்கம் பக்கம் ஒருவரும் இல்லாத பாதுகாப்பான இடத்தில் வைத்து கேட்டால், அதுவும் பாதுக்காப்பின் உச்ச இடமான ஐக்கிய நாட்டு அகதிகளுக்கு ஆணையத்திலேயே கேட்டால், எவரும் யாருக்கும் எதற்கும் அச்சமின்றி உண்மைகளை சொல்லலாம்.

அப்படித்தானே!

ஆம் அப்படித்தான். அவர்கள் கேட்காமலே புலிகள் செய்யாத குற்றச்சாட்டுக்களை எல்லாம் புலிகள் மேல் சுமத்தினர். தான் விரும்பி சென்று வெட்டிய பங்கரையும் பலவந்தமாக வெட்ட வைத்தனர் என்றனர். வாகன விபத்தில் இறந்தவனும் புலிகளால் சுடப்பட்டான் என்றனர். விரும்பி இயக்கத்தில் இணைந்தவனும் புலிகளால் கடத்தப் பட்டனர் என்றனர். (2008-2009 உண்மை). கட்டில் மேல் கால் போட்டு படுத்தவனும், கட்டிப்போட்டு அடித்தனர் என்றனர். ஆயுதம் எடுத்தவனும் மிரட்டலுக்கு பயந்து போனேன் என்றான், பாதிப்பே இன்றி பல்கலைக் கழகத்தில் படித்தவனும் புலி வந்து மிரட்டியது என்றான். கொழும்பு யுனிவசிட்டியில் படித்தவனும் புலி வந்து வேவு பார்க்கச் சொன்னது என்றான். இன்னும் இன்னும் புலிகளின் பத்திரிக்கை எழுதியவனும், பாடல் பாடியவனும், ஆடியவனும் எல்லோருமே சேர்ந்து இப்படித்தான் அடித்தனர் ஆப்பு விடுதலைப் போருக்கு.

ஆப்பு அடித்தவனுக்கோ கிடைத்தது அந்நிய நாட்டில் அற்புத வாய்ப்பு.

ஏன் ஆப்பு அடிக்க வேண்டும்?

இலங்கை அரசக் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்க முடியாது என்றால், புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கலாம் என யுஎன் சொல்லும். எனவே புலிகளின் பக்கமும் வசிக்க முடியாது. புலிகள் என்னை கொன்றுப்போடுவார்கள் எனக்கு இருத்தரப்பிலிம் உயிர் ஆபத்து. இப்படித்தான் ஒவ்வொரு ஈழத்தானும் அந்நிய தேசங்களில் அகதி அந்தஸ்து பெற்றான். அந்நிய தேசக் கனவுகள் மத்தியில் தமிழீழமாவது மண்ணாங்கட்டியாவது?

இன்று புலி வீரம் பேசுவோனும், புலியின் நியாயப்பாடுகளை இணையத்தில் பேசுவோனும் எல்லோரும் ஒன்றுத்தான். அதில் அதிகமானோன் பூலோகத்தான் தான்.

அப்பொழுது தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது. அது நீங்கள் கூறிய:

//இன்றைய தமிழரின் நிலை அன்றே முடிவு செய்யப்பட்டுவிட்டது//

அது பன்னாடுகளும், ஐக்கிய நாட்டு அமைப்புகளும் இணைந்து எடுத்த முடிவு.

இந்த முடிவை அவர்களுக்கு எடுக்க உத்தரவிட்டவர்களே இந்த ஈழத்தான் தான்.

இவர்களின் முடிவு படியே கடைசி முடிவு எடுக்கப்பட்டது.

இந்த மக்களின் கோரிக்கைகளில் முன்வைக்கப்பட்ட ஒவ்வொரு பலிசுமத்துகளுக்கும் ஏற்பவே மாற்று கருத்து எனும் பேரில் காகித புரட்சியாளர்களின் எழுத்துக்களும் முடிவை விரைவாக்கின. இணையத்தில் ஏசித்திரியும் பூலோகத்தான், அந்த புரட்சி சிங்கங்களின் எழுத்து வண்ணங்களை பிறிண்ட் எடுத்து சாட்சியாகக் கொடுக்கத் தொடங்கினான். புலிகள் செய்ததாக வேறு என்னேன்ன குற்றங்கள் மாற்று புரட்சிகள் எழுதியுள்ளன என்று தேடித்தேடி நகலெடுத்தே கொடுக்கத் தொடங்கினான்.

போதாமைக்கு கருணாவிடமும், டக்ள்ஸிடமும், ஆனந்த சங்கரியாரிடமும் ஆவணங்களும் பெற்றும் கொடுத்தான்.

இப்படி இலங்கை சிங்களவன் புலிகள் மேல் சுமத்திய போலிக் குற்றச்சாட்டுக்களுக்கு எல்லாம் சான்றுகளாக எம்மவனே தேடித் தேடி கொடுத்தான்.  பன்னாடுகள் எங்கும் கொடுத்தான். ஐக்கிய நாட்டு அகதிகள் ஆணையத்திடமே கொடுத்தான்.  அனைத்தும் பரிசீலிக்கப் பட்டு அப்போதே முடிவுகள் எடுக்கப்பட்டது. ஆனால் அது எதனையும் எவனும் வெளிச்சொல்லவில்லை. எப்படிச்சொல்வான்.

வன்னியில் ஏது ஏசி? தான் வாழ வேண்டும், தனது குடும்பத்தாரையும் எப்படியும் எடுத்துவிட வேண்டும். வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும். அக்கம்பக்கத்தானிடம் ஆடம்பரமாய் அகம்பாவம் காட்ட வேண்டும். சும்மாவா!!! புலி வென்றால் வீரம் பேச வேண்டும். அது அவனவன் கனவு. இங்கே ஏது தாயகக் கனவு?

வீனே புலம் பெயர் தேசங்களில் கொடி பிடிக்கிறானாம், ஊர்வலம் போகிறானாம், இது யாரை ஏமாற்ற????

இன்று வவுனியா முகாம்களில் முடங்கிக் கிடப்போர் கிடக்க, அதை கூறிக்கூறு வெளியேறிக்கொண்டிருப்பவனும் இந்த பூலோகத்தான் தான்.

கேட்டால் கருணா துரோகி என்பான்.

எத்தெத்தனை துரோகிகள் எம்மினத்தில்!!!  கடைசியில் ஒரு ஒப்பற்ற மாமனிதனும், எண்ணற்ற வீரரின் தியாகமும் இந்த பூலோகத்தானின் அகதி வாழ்விற்கு அல்லவா இறையாகிப் போனது.

இது எழுத்துக்கள் அல்ல ரவி, வரலாற்று குறிப்புகள். மெல்லத் தமிழினி சாகட்டும்.

By: Ravi Shankar
வணக்கம் பஸ்பன்,

பெரும்பாலான புலம்பெயர்ந்த மக்கள்தான் போராட்டத்தை வியாபாரமாக்கினார்கள். அவர்கள் புலிகளை தங்கள் அடியாட்களாகத்தான் பாவித்திதார்கள் யுத்த வெற்றிகள் ஒன்றை மட்டுமே எதிர் பார்த்தார்கள் அப்போதான் அவர்கள் தலை நிமிர்ந்து சிங்களவனுக்கு எதிராக  நடக்க முடியும் தமிழீழமெல்லாம் அப்புறம்தான்.நான் சொல்ல வந்தது இதுதான்.

நன்றி.

By: பஸ்பன்
//இன்றைய தமிழரின் நிலை அன்றே முடிவு செய்யப்பட்டுவிட்டது.//

ரவி இவ்வரிகளை என்னமாதிரியான பார்வையுடன் இட்டீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் பூலோகத்தான் நினைத்தப்படியெல்லாம் ஆட்டம் போட முடியாது வைத்திருந்த மகத்தான திட்டங்களையும் சட்டங்களையும் விடுதலைப் புலிகள் வைத்திருந்தனர்.  1977, 1983 கால பகுதிகளில் சிங்கள இனவெறித்தாக்குதல்களின் போது மலையகத்தில் இருந்து வந்த தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டதும் இந்த வன்னி மண்ணில் தான்.  அப்போது ஊரவன் எனும் பேரில் பூலோகத்தான் ஆட்டத்திற்கெல்லாம் ஆப்படித்ததும், எல்லோரும் ஈழத்தமிழர்களே என கூறியவர்களும் புலிகள் மட்டும் தான். 2000 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைப் புலிகளின் படையில் கணிசமானோர் மலையகத் தமிழர்களாகவே இருந்தனர். இந்த பேதமைகளை கொஞ்சம் கொஞ்சமாக புலிகள் காலத்திலேயே கலைந்தன.

இருப்பினும் மலையகத்தான் பொருளியல் வளர்ச்சியில் தொடர்ந்தும் பின்னோக்கி இருந்ததால், அவன் ஈழத்தை தன் தாயகமாக நினைத்து களத்தில் இறங்கினான். ஆனால் பூலோகத்தானோ வன்னி அவலங்களை தனது அவலங்களாக கூறி அந்நிய தேசங்களில் அனுகூலங்களைப் பெற்றான்.  இன்றும் ஒவ்வொரு யாழ்ப்பாணத்தானும் எப்படி எதைச் சாட்டி வெளியேறுவது என்ற நோக்கத்தின் தான் அவன் உள்ளான்.

நாளை வவுனியா முகாமில் இருந்து மக்கள் மீண்டாலும், பூலோகத்தான் மெல்ல மெல்ல என்ன விலைக்கொடுத்தேனும் வெளியேறிவிடுவான். ஆனால் மலையகத்தானின் நிலையோ ………..??????

புலிகள் இல்லாத இடத்தில் பூலோகத்தான் என்ன செய்வான் என்பதும் மலையகத்தானுக்கு தெரியும்.  தப்பி தவறி தஞ்சம் கோருப் போகும் இடத்தில் நடக்கும் இதுப்போன்ற நிகழ்வுகள் பூலோகத்தானின் செயல்களை அகில உலக்தானுக்கு அறிவித்தலுக்காக உமக்கு ஒரு நன்றி.

அடடே!! மோட்டு சிங்களவன் என்ற அறிவு ஜீவி அற்புதவான்கள் யாழ்ப்பாணத்தில் மாட்டு பலிக்கொடுக்க தொடங்கிவிட்டானுகளாம்..

அட என்ன அறிவோ……..அறிவு!

By: Ravi Shankar
அருமையான பதிவு. கதையின் இடை இடையே சம்பவங்களை கோத்திருக்கும்  விதம் அருமை.

இரண்டு முரண் பட்ட தமிழரின் நிலைமை அருமையாக இணைக்கப்பட்டிருக்கிறது.

////நான் எல் ரீ ரீ ஈயில் இருந்தேன்னு எப்பிடியாச்சும் புருப் பண்ண முடியாதா////

///ஆனால் இப்பிடியாப்பட்ட ஒருநாளில் அங்கை வைச்சு ஒரு பெடியன் தன்ரை போன் நம்பரை எழுதி ஒருத்தியிடம் கொடுத்ததும் அவளுடையதைக் கேட்டதும் பதிலுக்கு அவளும் எழுதிக்கொடுத்ததும் என்னாலை சீரணிக்க முடியாமல் கிடக்கு///

இன்றைய தமிழரின் நிலை அன்றே முடிவு செய்யப்பட்டுவிட்டது.

By: பஸ்பன்
7000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் இலங்கையும் ஒட்டி இருந்தக் காலங்களிலேயே இருந்த ஒரே இனக்குழுமம் பின், கடற்கோல்களால் பிளவுண்டு பிரிந்ததாகவும், அதனால்  பூலோகத்தார் பூர்வீகம் இலங்கை என்றும் கூறியும் நம்பியும் வருகிறான்கள்.  அடே பூலோகத்தானே …. உனக்கு தெரியுமா…. ஒரே இனக்குழுமம் இரண்டாக பிரிந்தாலும் காலப்போக்கின் அதன் பேச்சு வழக்கு, பண்பாடு பழக்க வழக்கம் போன்றவற்றில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடும்.  தமிழில் இருந்து பிரிந்த கரநாடகா, மளையாளம் மொழிகள் பிரிந்தப் பின்னரான ஏற்பட்ட மொழி, பண்பாட்டு வேறுப்பாடுகளை உணர வேண்டும்.  (இவை சில நூற்றாண்டுகளுக்குள் நிகழ்ந்தவை)

7000 ஆண்டுகளுக்கு முன்பே கடற்கோலால் பிரிந்த தமிழர்களாக (இந்தியாவில் இருந்து வராமல்) இருப்பவர்களானால் எத்தனை வேறுப்பாடுகள் பூலோகத்தான்கள் கொண்டிருக்க வேண்டும்????

சரி 7000 ஆண்டுகள் தொன்மையாக பூலோகத்தான் அங்கேயே வாழ்ந்து வருகிறான் என்றாலும், சேரன், சோழன், பாண்டியன் கட்டகட்டமாக பல்வேறு கட்டங்களில் பூலோகத்தானை ஆண்டு வந்துள்ளனர் அப்படித்தானே, அப்படியானால் அவர்கள் வழித்தோன்றல்களுடனும் கலந்தவன் தானே இந்த பூலோகத்தான்.

பூலோகத்தில் இருந்து வந்தது போல் பேசிக்கொள்ளும் இந்த நாறிப்போனான்களுக்கு அந்நிய நாட்டினன் தரும் அகதி வாழ்க்கையிலும் இத்தனை எடுப்பு…..!!!!!!

By: பஸ்பன்
பூலோகத்தார் என்பது என்னருமையாகப் பொருந்துகிறது!  மோட்டுச் சிங்களவன் என்று பூலொகத்தார் அடிக்கடி சொல்வது உண்டு. ஆனால் மோட்டு பூலோகத்தான் என்பதை எத்தனை அருமையாக உங்கள் எழுத்துக்கள் படம்பிடித்து காட்டுகின்றன.

பூலோகத்தான் !!!!!!… பூலோகத்தில் இருந்து வந்ததாகத் தான் நினைத்துக்கொள்கின்றான். ஆனால் இந்த பூலோகத்தானும் இந்தியாவில் இருந்து வந்தவன்கள் தான் என்று இந்த மர மண்டை பூலோகத்தானுக்கு தெரிவதில்லை போலும்.