Comments on: கவித எழுத போறன்!

By: à®µà®à®¨à¯à®¤à®©à¯(Vasanthan)
உதத்தான் ஐசே திசை திருப்பிறதெண்டிறது. மற்றாக்கள் எழுதிறத கொப்பியடிச்சு இப்ப பின்னூட்டமும் மற்றாக்கள் எழுதிற மாதிரியே துவங்கீற்றீர். பின்னூட்டத்த(யாவது) சுயமா எழுதும்.

By: லாலலோலலவிலபாக்கியசுந்தரவல்லி
அவரும் அவரிட கவிதையும்…. இதில அறிய ஆவலாக இருக்கிறேன் என்டு ஒண்டு…… என்னவோ…

By: à®à®¯à®¨à¯à®¤à®©à¯
கொஞ்ச நாளைக்கு பின்னூட்டங்கள் எழுதிக் கிழிக்கப் போறன்.

By: à®à®±à¯à®ªà¯à®ªà®¿
இஞ்ச சும்மா அலம்பிக்கொண்டிருக்காமல் எதையாவது எழுதி கிழியுமன்

By: à®à®¯à®¨à¯à®¤à®©à¯
//பகலையும் இரவையும் ஊனமாக்கியாச்சு. இனி வேறென்ன கிடக்கெண்டு பாக்கப்போயிட்டார். வலைப்பதிவர் மாநாடு நடக்க முதல் இத எழுதியிருக்கோணும்…, இப்ப உண்மையாயே ஊனமாத்தான் இருந்திருப்பார். //

அன்பு நண்பரே
என் கவிதைத்தளம் வேறானது உங்களுடைய இலக்கியத் தளம் வேறானது. நான் என்ர வழியில ஒதுங்கி எக்கேடு கெட்டாலும் ஒழிஞ்சு போறன். எனக்கு மற்றவை மாதிரி கவிதை எழுத தெரியாது தான். இதற்கு முதல் கவிதை பற்றி எழுதியிருந்தாலோ இனி எழுதினாலோ அவை கொஞ்சம் கொஞ்சமா அழிக்கப்படும். நான் கவித எழுதப் போறன் எண்டு சொன்னது உங்கள உபத்திரவப் படுத்தியிருந்தால் மன்னிச்சுக் கொள்ளுங்கோ…
என்னாலை தடிப்பான வார்த்தைகளோடு உங்கள எதிர் கொள்ள முடியாது. நான் வெறும் நான் தான். போய் வருகிறன் நண்பர்களே..

கவிதை எழுதுறதை நிறுத்தினாலும் உலக அறிவியலைப் பற்றி எழுதலாம் எண்டு நினைக்கிறன்..

By: Anonymous
எழுதிக்கொள்வது: Arunan

உங்களது முடிவு விருப்பத்தில் எடுக்கப்பட்டதோ விரக்தியில் எடுக்கபட்டதோ அது பிரச்சினை இல்லை  உதை யாருக்கு விழுகிறது என்பதை பூடகமாகவாவது கூறுங்களேன்.

1.12    7.4.2005

By: à®à®´à®¨à®¾à®¤à®©à¯(Eelanathan)
அதுசரி கவிதை எழுதப்போறனெண்டீங்கள் எங்கை ஒண்டையும் காணேலை

By: Anonymous
எழுதிக்கொள்வது: Thadcha

முழுக்கவிதைகளும் எப்பொழுது முடியும். அறிய ஆவலாயிருக்கிறேன். அதன் பின்னர் வலைப்பதிவுக்கு வருவதற்கு

22.20    5.4.2005

By: à®µà®à®¨à¯à®¤à®©à¯(Vasanthan)
கிஸோ!
உமக்கு வேற வேலயில்லயோ?
இது ஒரு ‘கவித’ எண்டு அதுக்கு ஒரு ஆராய்ச்சி. (ஆராய்ச்சிய உம்மட படிப்பில காட்டும்).

பகலையும் இரவையும் ஊனமாக்கியாச்சு. இனி வேறென்ன கிடக்கெண்டு பாக்கப்போயிட்டார். வலைப்பதிவர் மாநாடு நடக்க முதல் இத எழுதியிருக்கோணும்…, இப்ப உண்மையாயே ஊனமாத்தான் இருந்திருப்பார்.

By: Anonymous
எழுதிக்கொள்வது: கிஸோக்கண்ணன்

…என் இரவுகள்
ஊனமாகிப் போக
பகல்கள் ஒளியிழந்து கரைகின்றன…

இரண்டும் ஒரே அர்த்தம் இல்லையா?

20.6    4.4.2005