Comments on: ஸ்பெயின் ஒரு பயணமும் சில படங்களும்

By: கலையரசன்
//சிறிலங்கா என்றோம். பதிலுக்கு எல்லாம் ஒன்றுதானே என்றார் அவர். இப்ப வெர்ஜினியா அப்ப நீங்கள் ஜெர்மனியோ என்று கேட்க அவர் எழும்பிப் போய் வேறொரு சீற்றில் இருந்து விட்டார்.//  சரியான நெத்தியடி.

ஸ்பையினில் எந்த இடத்திற்கு சென்றீர்கள்? நானும் மாட்ரிட் மற்றும் அண்டலூசியா மாகாணத்திற்கு சென்றிருக்கிறேன். இன்னும் அது பற்றி எந்தப்பதிவிலும் எழுதவில்லை.  இலங்கை வந்தது போர்த்துக்கேயர்கள் என்றாலும் அவர்கள் ஸ்பெயினில் இருந்து பிரிந்தவர்கள் தான். இதுவும் சுவிசும் ஜெர்மனியும் கதை போலத்தான்.

By: tamizh saravanan
புகைப்படங்கள் மிகவும் அருமை… ஸ்பெயினில் காலைச்சண்டை பிரபலாம்தானே…

By: சயந்தன்
மிக அழகான படங்கள் (நல்ல காலம் பதிவு இட்டவர் படங்களில் இல்லை ..   )//

அழகுக்கு அழகு சேர்க்க வேண்டுமா என்ன

By: லோஷன்
சுவையான சுருக்கமான பதிவு (சிங்கம் சிங்கப்பூரை இழுத்தது மாதிரி நீங்கள் இழுக்கேல்லை)& மிக அழகான படங்கள் (நல்ல காலம் பதிவு இட்டவர் படங்களில் இல்லை ..  )

ஒரு கட்டத்தில் ஐயா வணக்கம்.. உப்பிடியே மேற்கால போய் கிழக்கால திரும்பினால் இந்த இடம் வருமோ என்று கேட்கத்தொடங்கி விட்டோம். //

அங்கேயுமா? பாவம் அந்த ஸ்பானியர்கள்.

சின்ன வயசில் ஊரில் இருந்து யாழ்ப்பாணம் போவதென்றால் – நன்றாக வெளிக்கிடுத்தி விடுவார்கள். எங்கேயோ பரனுக்குள் கிடக்கும் சப்பாத்தெல்லாம் எடுத்து எண்ணை போட்டு பொலிஸ் செய்து அணிந்து போவோம். முதல் விமானப்பயணத்தின் போது கோட் சூட் போட்ட கொமடி இன்னும் மறக்கவில்லை. பிறகுதான் வெளியிடங்களில் அடிபட பயணங்களுக்கென பிரத்தியேக உடையெதுவும் இல்லையென்றும் casual ஆகப்போகலாம் என்றும் பிடிபட்டது. என்றாலும் ஒரு கட்டைக்காற்சட்டையோடும் செருப்போடும் (வெக்கை கூடினால் சேர்ட்டை கழட்டிவிட்டு இருந்தும் ) //

பழைய நினைவுகளை நினைத்து ரசித்து சிரித்தேன்..

உடுப்புப்போடாமல் கடல்கரைகளில குளிப்பினமாம். ம்.. அவர்கள் சொன்னது உண்மைதான்//

அப்ப அந்தத் தரிசனமும் கிடைச்சுது..

ஸ்பெயினின் அத்திலாந்திக்கடலோரம் பயணம் செய்தால் போர்த்துக்கல் வருகிறது. மத்தியதரைக்கடலைத்தாண்டினால் ஆபிரிக்கா வருகிறது. உலகம் டுக்குட்டியானது. இதெல்லாம் போய்வந்த பிறகு மப்பை எடுத்துப்பார்த்தால் தான் எனக்குத் தெரிகிறது. எப்படித்தான் அறுநூறு எழுநூறு வருசங்களுக்கு முதல் தேடிப்பிடிச்சு இவங்கள் இலங்கைக்கு வந்தாங்களோ.//

அப்ப ஆரம்பிச்சது எங்கட கோதாரி வரலாறு..

By: சயந்தன்
கனகசபை.. அதென்ன நீங்களும்..?

நன்றி இளா

By: மாயா
// நீங்களும் ஒரு பயணக்கட்டுரைப் புத்தகம் எழுதலாமே சயந்தன்.. / அதுக்குத்தானே ரெடியாகிறீங்க ? ? ?

By: ila
அருமையான நடை. தொடருங்கள்

By: கனகசபை
நீங்களும் ஒரு பயணக்கட்டுரைப் புத்தகம் எழுதலாமே சயந்தன்..

By: பதி
//இங்கும் ஒரு கூட்டம் உள்ளது !!!!!// ??? //

அதுக்கு எதுக்கு கேள்விக் குறி???? ஒவ்வொரு வாரக் கடைசிலயும் ஒரு கடற்கரைல போய் ஆட்டம் போட இங்கும் ஒரு கூட்டம் உள்ளதுனு சுருக்கமா சொன்னேன் !!!!     )))

By: ஆயில்யன்
/ஒரு கட்டத்தில் ஐயா வணக்கம்.. உப்பிடியே மேற்கால போய் கிழக்கால திரும்பினால் இந்த இடம் வருமோ என்று கேட்கத்தொடங்கி விட்டோம். அவர்களும் வழமைபோல உடல் அசைவை புரிந்து கொண்டு…. )//

LOL  ))

இங்கு வந்த புதிதில் அப்படித்தான் அரபி மக்களிடம் பேசிய ஞாபகம் வந்தது!  )