Comments on: தமிழ் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ்..

By: HK Arun
இதுப் போன்ற நிறைய  கோரிக்கைகளை நானும் இங்கே பார்த்தே வருகின்றேன். ஆனால் இருக்கும் நிலையில் இருந்து எழுதமுடியாமல் உள்ளது. மற்றது உங்களைப் போன்று சிறப்பாக எழுத வருகுதில்லை.

ஒன்றை மட்டுமே என்னால் கூறமுடியும்,  தமிழர் நலனுக்காக எவர் எந்த முயற்சியை முன்னெடுத்தாலும் அவரவர் தன் தன் சுயநலத்திற்கான முயற்சியில் போராளிகளையும் பயங்கரவாதிகள் ஆக்கிவிடுவர்.

கடைசியில் தன் தலையில் தனக்கே மண்

சிறப்பான எழுத்தாற்றலுடன் கூடிய பதிவு.

By: Snegethy
Nalla iruku ! entha thogupila vaara kathai ithu?

By: தீபச்செல்வன்
சஜந்தன்.

இந்தக் கதை, இங்கு நடந்த பலவிடயங்களையும் உங்கள் அலைதலின் அனுபவத்தையும் சொல்லுகின்றன. கதையின் மொழி, கதை சொல்லகிற விதம் என்பன நன்றாக இருக்கின்றன.

இரவு உங்கள் வற்புறுத்தலுக்குப் பிறகு

இந்தக் கதையை படித்தேன். சரி நான் படிப்பதைவிட எனது அறையில் இருக்கும் எனது ரூம்மற் இரண்டுபேர் (கவிதை பற்றி கதைத்தால் சிலவேளை ஓட்டம் பிடிப்வன்கள்) உங்கள் கதைணை படித்தான்கள். எனது நீங்கள் வெற்றி பெற்ற எழுத்தளார் போல இருக்கிறது.

கட்டையர்கள் 180 பேருக்கு விசா கிடைத்தது, பொன் முட்டை இடுகிற வாத்து…முதலிய பகுதிகள் இயல்பாக சிரிக்க வைக்கின்றன.

கதையின் மென்அரசியல் முக்கியமானது

By: கிருத்திகன்
இது கதை மாதிரி இருந்தாலும் கதை இல்லை. அகதிக் கோரிக்கைப் படிவத்தில் ‘கதை’ எழுதுவதுக்கு எண்டு இருக்கிற பக்கத்தில எழுதிற முக்கால்வாசிக் கதைகள், இப்பிடித்தான் இருக்கும். எல்லாம் சொந்த அனுபவம் பாருங்கோ… ஆனால் பிரதீபன் கடைசியா சேர்த்த விசயத்தை மட்டும் கனவிலயும் சேர்க்கேல்ல

By: லோஷன்
நெகிழவும், நிறைய சிந்திக்கவும் வைத்துவிட்டீர்கள் சயந்தன்..

மானசீகமாக உங்களை ஆர அணைத்து வாழ்த்தினேன்..

கதையினுள்ளே பல்வேறு காலகட்டத்தினுள் அழைத்து சென்றது இன்னொரு சிறப்பு

By: சயந்தன்
அருண்மொழிவர்மன்// ஆம் தொகுப்பில் இடம்பெறுகிற சற்றே நீண்ட கதைகளின் சற்றே சுருக்கிய blog பதிப்புக்கள்தான் இவை. நன்றி

By: அருண்மொழிவர்மன்
சயந்தன் அற்புதமாக இருக்கு.  உங்கள் எழுத்தில் ஒரு திடீர்ப் பாய்ச்சல்.  இந்த கதை, சின்னதுதுரை மாமா என்ற துரோகி போன்ற கதைகளின் டஹ்ரம் உயர்வாக உள்ளன.  ஏதாவது தொகுப்பு வெளியிடும் எண்ணம் உள்ளதா??

By: Anonymous
இப்பியெல்லாம் பப்ளிக்காப் பேசப்படாது.

By: Saba
Simply Superb!!

//அப்பவே சொன்னமாதிரி ஸ்பெசலான கதைகளின்றி வழமையான கதைகளையும் கதை மாந்தர்களையும் குமாரசூரியரால் நினைவு வைச்சுக் கொள்ள முடிகிறதில்லை.//

உரத்து சொல்லுங்கள் !!!

By: ஊர்சுற்றி
மனதைக் கட்டிப்போட்ட இடுகை.

இரண்டு மூன்று தடவை வாசித்துவிட்டேன்.