Comments on: ஒரு டொலர் ஜிலேபியும் தேசியமும்

By: ilakkiyan
கருத்தை முதலில் புரிந்து கொள்ளுஙகள். நான் என்னை இந்தியராக அடையாளங் காண்பதைத் தான் அருவருப்பாக உணர்கிறேன் என்று எழுதினேன்.

தமிழராக அடையாளங் காண்பதை அருவருப்பாக உணர்வதாய் நான் எழுதவில்லை. இந்தியத் தமிழர்கள் தமிழர்கள் என்பதற்குள் அடங்கவில்லையென்று நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல.  ஆனால் ஈழத்தமிழர்கள் இந்தியர்கள் என்பதற்குள் அடங்கமாட்டார்கள் என்பதை மட்டுமே எழுதிக்கொண்டேன்.

இங்கே நான் குறிப்பிட்டது இந்தியர்கள் என்கிற சொல்லாடலைத்தான். இந்தியர்கள் என்றால் யார் என்கிற கேள்விக்கு நீங்கள் விடைதேடுங்கள். அதன்பபின்பு நான் எழுதியதன் உள்ளார்ந்த அர்த்தத்தையும், அதனை நான் பயன்படுத்திய சூழலையும் புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

அளவான வார்த்தைகளால் எழுதியும் அதை ஒழுங்காக விளங்கிக் கொள்ளாமல் கருத்து எழுதுவதை மட்டும் ஒரு வளர்ந்த இனத்தின் பண்பாக நினைக்கிறீர்களோ முத்து?

யாரையும் மனம்வருந்தச் செய்வதற்காய் நான் எழுதவில்லை. என் மனம் நோவதைத் தான் நான் எழுதினேன். நன்றி வணக்கம்.

By: Muthu
///என்னை யாராவது இந்தியராக அடையாளம் காண நினைத்துக் கேட்டால் அது எனக்கு அருவருப்பாக இருக்கும். ஏனோ தெரியவில்லை.///

நாம் இன்னும் தமிழர்தான் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்  .
http://muthukmuthu.blogspot.com/2005/03/blog-post_24.html

By: Muthu
இங்கு ஜெர்மனியில் என்னை இலங்கையைச் சேர்ந்தவனாய் நினைத்துக்கேட்டவர்கள் பலர். அப்போது எனது பக்கத்து ஊரின் பெயரைச்சொல்லி அந்த ஊர் உனது சொந்த ஊரா என்று கேட்ட உணர்வுதான் வந்தது. மேலும் இந்தியர்களுக்கும்,இலங்கையர்களுக்கும் அந்தளவுக்கு வித்தியாசம் இருப்பதாய் நினைக்கவில்லை.  உண்மையில் இலங்கை சென்னையைவிட மிக அருகில் எனக்கு,என் ஊருக்கு  .

By: Anonymous
எழுதிக்கொள்வது: suratha

பழைய சுனாமி வந்து நாட்டை பிரிக்காமலிருந்திருந்தால் நாமும் இந்தியரே..அதைக்கூட ஏற்காவிட்டாலும் இலங்கையில் படை கொண்ட பாண்டிய சோழ படைகளின் எச்ச சொச்ச இரத்த கலப்பு
எப்படியும் இல்லாமலா போகும்???

22.35    31.3.2005

By: à®à®±à¯à®ªà¯à®ªà®¿
ஒவ்வொருவர் மனமும் ஒவ்வொருமாதிரி வேலை செய்யும். என்னைச் சிங்களத்தி என்று நினைத்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். கறுப்பி என்று நினைத்தவர்களும் இருக்கின்றார்கள். இலங்கைத் தமிழ் பொண்ணு என்பதில் நான் மிகுந்த பெருமை அடைகின்றேன் என்று சொல்ல மாட்டேன் அப்படியாயின் அது வர்க்க பேதத்திற்குள் என்னை தள்ளி விடும். ஆனால் நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழச்சி அது உண்மை. எனது பிறப்பை நான் மதிக்கின்றேன். எனது அடையாளத்தை நான் மதிக்கின்றேன். மாறவோ மாற்றவோ வேண்டிய அவசியமற்றது அது.
சயந்தன் தங்கள் நேர்மையை மதிக்கின்றேன். பேசாமல் இலவசமாகக் கிடைக்கும் ஜிலேபியை வாங்கிச் சாப்பிடுங்கள். ஆனால் தங்களை இலங்கையர் என்று கடைக்காறருக்குக் கூறினாலும் தங்களின் நேர்மைக்காக இலவச இணைப்புத் தொடரும் என்றே நம்புகின்றேன்.
இலக்கியன் தாங்களின் பின்னூட்டத்தை ஏற்க மனம் மறுக்கின்றது.

By: Anonymous
எழுதிக்கொள்வது: நேசிப்பவன்

//என்னை யாராவது இந்தியராக அடையாளம் காண நினைத்துக் கேட்டால் அது எனக்கு அருவருப்பாக இருக்கும். ஏனோ தெரியவில்லை.//

என்ன பேசுகிறோம் என யோசித்து பேசுங்கள். வார்த்தைகள் மனதை காயப்படுத்தும்.

6.17    1.4.2005

By: Anonymous
எழுதிக்கொள்வது: ilakkiyan

என்னை யாராவது இந்தியராக அடையாளம் காண நினைத்துக் கேட்டால் அது எனக்கு அருவருப்பாக இருக்கும். ஏனோ தெரியவில்லை.

12.54    31.3.2005

By: Anonymous
எழுதிக்கொள்வது: ஒருவன்

வெறும் ஜிலேபிக்காக தேசியத்தை விற்றவன் என வரலாறு உங்களை பதியட்டும்! ஹி ஹி

20.16    31.3.2005