Comments on: புலி எதிர்ப்புக் “கதைகள்”

By: Snegethy
\\ஆனால் இங்கே புலம்பெயர்ந்த தேசங்களில் வீடுகளில் சன் என்றும் கலைஞர் என்றும் நடக்கும் இருபத்துநான்கு மணிநேர கேளிக்கை விளையாட்டுக்களை நிறுத்தியவர் யார்..? கோடைகாலம் தொடங்கக் காத்திருந்து நிகழ்த்தும் பிறந்தநாள் சாமத்திய சடங்கு நிகழ்ச்சிகளை நிறுத்தியது யார்? பெருமெடுப்பில் நடத்தும் கோவில் திருவிழாக்களை நிறுத்தியது யார்? ஆகக்குறைந்தது கிரிக்கெட் மட்டையால் தலையிலடித்துக் கொல்வதையும் சுத்தியலால் தலையிலடித்துக் கொல்வதையும் நிறுத்தியது யார் ?\\

இதன் மூலம் என்ன சொல்ல வாறீங்கள்?

By: PPattian
//அந்தச் சின்னஞ்சிறுசுகள் மீது வன்மப் பார்வைகளை வீசாதீர்கள். அவர்கள் ஆடிவிட்டுப்போகட்டும்//

Very True… Life has to move on despite………

By: King...
//முதல் இரண்டு விசயத்துக்கும்-

இது நான் உங்களிட்டை எதிர்பார்த்த கதைகள்தான்…

//முன்றாவது விசயத்துக்கு –

ஒருவன் மனது ஒன்பதடா..

எனக்கு நானிருக்கிற இடத்துல இரண்டு அறிவுக்கொழுந்துகள் சொல்லிச்சுது முப்பது நாப்பது வருடங்களுக்கு பிறகு யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சி என்றும் இவ்வளவு தொகையான(கிட்டத்தட்ட 120 000) மக்களை யாழ்ப்பாணம் கண்டே இருக்காதென்பதாகவும்…

இலங்கையில் இருந்து வெளி வரும் ஒரேயொரு 24 மணிநேர தமிழ் தொலைக்காட்சியில் பாத்திருந்த இருவரும் அவர்களது ஊரில் என்ன நடக்கிறது என்பதே தெரியாதவர்கள் என்பது என் தனிப்பட்ட கருத்து.

*அனபவிக்கிறதுல இருக்கிற ஆர்வத்தையும் வெளிப்படுதலையும் அரசியலிலும் காட்டியிருக்கோணும் இது யாழப்பாணத்து பல்கலைகழகத்துக்கு சொல்லுற விசயம்.

By: ஆதிரை
புலம்பெயர்ந்த சிலரின் கோபங்களை(?) புரிய முடிகின்றது. அவர்களுக்கு பதிலாக எங்கள் எல்லோருக்கும் வலிக்கின்ற சில உண்மைகளை சொல்லவேண்டியும் உள்ளது.