Comments on: சின்ராசு மாமா என்கின்ற துரோகி

By: பதி
நல்ல பதிவு…

By: Anonymous
சயந்தன், நல்லவேளை இதை புதினம் தமிழ்நெட்டுக்கு அனுப்பவில்லை!

புதினம்:

“தற்போது சின்னராசு மாமாவை லண்டனில் உள்ள உறவினர்கள் தொடர்புகொள்ள முயற்சித்தபோது எந்த பலனும் கிடைக்கவில்லை. உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி சோதனைச்சாவடி ஒன்றில் இவரிடமிருந்த சிகரட்டுப் பெட்டியை இராணுவச் சிப்பாய் ஒருவர் பறிக்க முயன்றதாகவும், அதில் ஏற்றபட்ட தகறாறின் பின்னரே இவர் காணமல் போனதாகவும் அறியமுடிகிறது!

Tamilnet:

Later Mr. Sinnarasu Mama found dead 500m from a check point which is located in the Analai Tivu (ãΝæĹåì TîVü) junction. Also few Cigarette Boxes found in the close proximity of the area which is commonly used by SLA.

By: வாயுபுத்திரன்
உந்த சின்ராசு மாமா துரோகியானது மாதிரி எனக்கும் ஒண்டு நடந்தது. கனடா இலிருக்கும் நண்பியுடன் சற் பண்ணின போது ( போனமாதம்) இஞ்சை சனம் கஸ்டப்படுது அதையும் கவனிக்கவேணும் எண்டு சொன்னதற்கு எனக்கு துரோகிப் பட்டமும் அவங்களை விட்டுட்டு வந்த சனம் சாகவேணும் எண்ட சாபமும் அந்த தமிழ்(?!) நங்கையிடமிருந்து கிடைத்தது. நீங்கள் எழுதினது கதையில்லை நிஜம்!!!!

நன்று

By: கண்டும் காணான்
தமிழர்கள் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் அது அமெரிக்காவோ , கனடாவோ , சுவிசோ கண்டும் காணாதவர்களாக இருக்கவேண்டியதுதான்.

எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.இந்தக்கதையில் சின்ராசு மாமா தொலைக்காட்சியில் அப்படி பேட்டி கொடுத்தாலும் தற்போதிருக்கும் ஈழச் சூழ்நிலையில் அது நியாயமே.  //“ஒண்டு சொல்லுறன்ரா.. என்ரை தொழிலைப்பாழாக்கி என்ரை வள்ளங்களை எரிச்சு என்னோடு கடலுக்கை வந்த சிநேகிதங்களை சுட்டு எல்லாத்தையும் செய்தவன்.. இண்டைக்கு சரி நீங்கள் எல்லாம் கடலுக்கை போகலாம் என்று விட சரி மாத்தையா என்றுவிட்டு போறதை விட வேறை மனசை அரிக்கிற கொடுமை இல்லை.. ஆனா.. நீ சொல்லு.. நான் வேறை என்ன செய்ய… ?// என்ற ஒரு மனப் புலம்பல் தான் இன்று இந்த கதையின் சின்னராசு மாமாவிடம் மட்டுமல்ல் , ஈழத்தில் தங்கியிருக்கும் அநேகமான தமிழ் மக்களிடம் குடி கொண்டுள்ளது. அன்றாட ஜீவனாபாயதுக்கே பாடுபட வேண்டியிருக்கும் போது, உரிமை பற்றி எவரால் சிந்திக்க முடியும்?

இதை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களை தூரோகிகள் என்று முத்திரை குத்த எவருக்கும் அருகதை அல்ல. குறிப்பாக ஈழப் போராட்டத்தை எந்தவித உணர்வுமின்றி ஒரு தமிழ் மசாலாப் படம் போல பார்த்து வரும் “ஒரு சில” புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கோ அல்லது இதைவைத்து பிழைப்பை ஓட்டும் “சில” தமிழக அரசியல்வாதிகளுக்கோ எந்த யோக்கியதையும் இல்லை. ( நான் அனைத்து புலம் பெயர் தமிழர் மற்றும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை குறிப்பிடவில்லை அதனாலேயே “சிலர்” என்று அழைக்கின்றேன் )மக்களுக்காக உழைத்த அந்த வைதியர்களுக்காக அப்போது ஒலிக்காத குரல்கள் எல்லாம் இப்போது “தூரோகிகள்” என்று உரத்து ஒலிக்கின்றன. ஆனால் இங்கே கல்லெறிவதற்கு யாருக்கு தகுதியுள்ளது ?

By: சயந்தன்
ஆ.. அப்பிடியா. கண்டும்கானான்.. எனக்குத்தெரிய சின்ராசுமாமா சாப்பாட்டுக்கு கியூவில நின்று கால் நோகப்படுக்கிறதாகக்கேள்வி. அவருக்காரோ சொன்னவையாம்.. கவலைப்படாதேங்கோ.. அமெரிக்காவில கண்டும் காணாமலும் ஆட்கள் இருக்கமாட்டினம். உங்களை கட்டாயம் வெளிய எடுத்து விடுவினம் என்று. சின்ராசுமாமா இப்ப அதை நம்பிக்கொண்டு இருக்கிறாராம்.

By: கண்டும் காணான்
சந்தோசம் கனகசபை அண்ணை. உங்கண்ட வைத்தியத்தை முயற்சி செய்யுறன் அப்பவாவது இந்த வருத்தம் மாறுதா எண்டு பாப்பம். ஆனா சோமீ இந்த மருந்தெடுக்க போகேக்க நேவிக்காரன் தடுத்துப் போட்டானாம். உங்களுக்கு யாரண்ணை அனுமதி வாங்கி தந்தது ? சொல்லுங்கோவன் நீங்கள் குணமானது போல நாங்களும் ஆகிக் காட்டுறம்.

By: சோமி
சயந்தன் மேல பின்னூட்டம் போட்டுட்டு தேசிய கீதத்தை ரசிச்சுப் பாடினதில பெயரை போட மறந்துட்டன். மற்றது கனசபை அண்ணை, ராமேஸ்வரம் கடல் தண்ணில குண்டி கழுவ கோஸ்ட்கார்ட்டிட்ட பெர்மிசன் வாங்கோணும்.கண்டும் காணான் 3 நாள் கியூ பிரிவு பொலிசில அலைஞ்சு இதை வாங்க வேணும். சயந்தன் இந்த கதைக்கு நீங்கள் இன்னும் பல முடிவுகள் எழுதலாம். ஆனந்த விகடன் …அநிச்ச……கீற்றூ….தினகுரல்…. என்ன தமிழ் நாட்டு பிரபல இதழ்களில் எழுதுவதாக இருந்தால் கடைசியில தலைவன் இருக்கிறான். அவன் வெளியே வரும் நாளில், நாம் நமது கடலில் விடுதலைப் பாட்டிசைத்து மீன் பிடிப்போம் என்று முடிக்க வேணும்

By: சோமி
அட திரும்பவும் மறந்துட்டன். என்னோட பெயர் போட…கடைசி 2 அனானியும் நாந்தான்

சோமி

By: Anonymous
சயந்தன் மேல பின்னூட்டம் போட்டுட்டு தேசிய கீதத்தை ரசிச்சுப் பாடினதில பெயரை போட மறந்துட்டன். மற்றது கனசபை அண்ணை, ராமேஸ்வரம் கடல் தண்ணில குண்டி கழுவ கோஸ்ட்கார்ட்டிட்ட பெர்மிசன் வாங்கோணும்.கண்டும் காணான் 3 நாள் கியூ பிரிவு பொலிசில அலைஞ்சு இதை வாங்க வேணும்.

சயந்தன் இந்த கதைக்கு நீங்கள் இன்னும் பல முடிவுகள் எழுதலாம். ஆனந்த விகடன் …அநிச்ச……கீற்றூ….தினகுரல்….  என்ன தமிழ் நாட்டு பிரபல இதழ்களில் எழுதுவதாக இருந்தால் கடைசியில தலைவன் இருக்கிறான். அவன் வெளியே வரும் நாளில், நாம் நமது கடலில் விடுதலைப் பாட்டிசைத்து மீன் பிடிப்போம் என்று முடிக்க வேண்டியிருக்கும்.

By: Anonymous
//நல்லெழில் பூரணி.. நலங்கள் யாவும் நிறை மாமணி//  சயந்தன் அது பூரணி இல்ல..சீரணி. ஒரு சேட்டும் ஜீன்ஸும் வச்சுக் கொண்டு உலகம் பூராவும் சுற்றி அசோகனுக்கு அடுத்ததாக ஆயுதங்களைக் களைந்து பவுத்தத்தை தழுவிய சுகன் அண்ணாவிடம் கேளூங்கோ சரியாக பாடிக் காடுவார். இப்பிடி நமது நாட்டின் தேசிய கீதத்தை தவறாக சொல்லக் கூடாது.