Comments on: றேடியோக்களின் கதை

By: உழவன்
Naamathasan அண்ணர் தமிழரில்லப் போல கிடக்கு. சிங்களக் கலப்பேதுமிருக்கோ தெரியேல. எழுதிற தமிழப்பாத்தாலே தெரியுது.

By: Anonymous
எழுதிக்கொள்வது: Naamathasan.Jaffna.Ariyalai

பேய என்கடை  சக்தியை விமர்சிக்க நீயார்.மடயா உனக்கு வெர வெலை இல்லையொ விசரா.புலிகலின்குரலொ அதுக்கு ஏன் வால் பிடிச்சு எலுதிரா மடையா.அவ்ன்கல் காசு தந்து எழுதச்சொல்லுரன்கலொ.விசரா

16.11    23.3.2005

By: Anonymous
எழுதிக்கொள்வது: சீலன்

நீ தவளைகளை கூட்டி வந்து தப்புத் தப்பாய் கத்த வைச்சு சூரியனை எச்சரிக்கிறாய் என்று சூரியன் FM இல் பாட்டுப் போட உடனே சக்தி தம்மிடம் தவளைகள் இல்லை என்று வீரகேசரியில் அரைப் பக்க விளம்பரம் போட்டது.

14.10    23.3.2005

By: à®µà®à®¨à¯à®¤à®©à¯(Vasanthan)
ஒரு வானொலியில இருந்து மற்றதுக்கு எதிரா பஞ்ச்சுகள் விட்டுப்போட்டு அடுத்த மாதமே எதிர்த்த வானொலியில சேந்து கொண்டு பழய வானொலிய பஞ்ச் பண்ணுறதெண்டு எத்தின விளயாட்டுக்கள் நடந்திச்சு. மனுசருக்கு விசர் பிடிக்காத குற தான். எவன் எந்த வானொலியப் பற்றிச் சொல்லிறான் எண்டே தெரியேல.
தங்களிட்ட தவக்கையள் இல்ல எண்ட வீரகேசரியில அரைப்பக்க விளம்பரம் குடுக்கிற அளிவில எல்லாம் சண்ட நடந்தீச்சு.

By: Voice on Wings
இணைய ஒலிபரப்புகளைக் கேட்டிருக்கிறீர்களா? உங்கள் பகுதியில் இணைய வசதி எப்படியென்று தெரியவில்லை. அதிவேக, அளவற்ற broadband இணைப்பிருந்தால் இந்த Jeevan Tamil Radioவை Winamp செயலி கொண்டு கேட்கலாம். இவ்வொலிபரப்பில் புது பாடல்கள், பாடல்களுக்கிடையில் பேச்சு / விளம்பரங்கள் போன்ற குறுக்கீடுகள் இல்லாத நிம்மதியான அனுபவம், எனப் பல அம்சங்கள் என்னைக் கவர்ந்தன.