Comments on: மஞ்சள் மற்றும் கறுப்புக் கயிறுகள் பற்றிய கதை

By: Tamilan
Excellent story, but painful

By: சாந்தி
ஆயிரமாயிரம் பேரின் அவலத்திலிருந்து ஓர் பதிவு. துயரம் ஆழியிலிருந்து பெருக்கெடுத்தாற் போல கதையோடு காலமும் கருத்தும் கவனப்படுத்தப்படுகிறது.

சாந்தி

By: ஆயில்யன்
முழுவதும் படித்து முடித்தபின் ஏனோ சொல்லவியலாத  ஒரு பாரமேறியிட்டிருக்கிறது

By: பாரதி
ஊமையாகி உருக்குலைந்து போன பல காதல்கள் இன்று இப்படித்தான் அந்தரத்தில்….

“எல்லோரும்” நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

// காதலித்தவளையே கல்யாணம் கட்டுவது ஒருவரமென அப்போது நான் நம்பியிருந்தேன். அவன் வரம் பெற்றவனாயிருந்தான்.//

நான் சத்தியமா..இப்பவும் வரமாத்தான் நினைக்கிறன்…ஆனா கட்டினப்புறம் சாபம் அது, இதுன்னு குதிக்கிறவங்களும் இருக்காங்க…

அவங்கள எப்படி நம்புறது…??

//….வெளிநாட்டுத்தொலைபேசிகள் பாதியில் நின்றால் கார்ட் முடிந்துவிட்டதென அங்கே நம்புவார்கள். அவனும் நம்பியிருப்பான்.//

இங்க “heart” puncture ஆயிருப்பது…பாவம் அவனுக்கெப்படி தெரியும்?.

By: Anonymous
குற்றஉணர்ச்சிதான் பெருகிறது.

By: சுபானு
போதும் … இப்படி எத்தனை எத்தனை காதல் கதைகள் கல்லறையாகிப்போனது…

By: Manasu
தலைமுறை தலைமுறைக்கும் நமக்கு இதமாதிரியான நிறையக்கதைகளே கிடைத்திருக்கின்றன.