Comments on: கலைஞருக்கு எழுதிய கடிதமும் காலாவதியான குறிப்புக்களும்

By: kana Praba
பார்த்திபன்

புலம்பெயந்த நாடுகளில் நடந்த போராட்டங்களில் எல்லாம் முறையாகச் செய்ப்பட்டவை என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து உண்டு ஆனால் எல்லாப் போராட்டங்களையும் ஒரே கூடைக்குள் போடாதீங்கோ.

தடுப்பு முகாமில் இருப்போருக்கான உணவு, உடையில் இருந்து அங்கே இருக்கும்  சிறார்களை முறையான நலன் காப்பு நிலையங்களில் கொண்டு சேர்ப்பதற்கான பல வழிகளிலும் புலம் பெயர்ந்தோரில் ஒரு தரப்பினர் இப்போதும் ஈடுபடுகின்றார்கள், அவுஸ்திரேலியாவில் இருந்தும் ஒரு தொகுதி அனுப்பப்பட்டு போய்ச் சேர்ந்ததும் அடுத்த தொகுதி தயார் நிலையில் இருப்பதையும் சொல்லி வைக்கிறேன்.

எல்லாரையும் ஒரே குட்டைக்குள் போட்டு குழம்பாதேங்கோ, நாங்கள் என்ன செய்தோம், செய்கிறோம் என்பதை போஸ்டர் அடிக்க சராசரி அரசியல் வாதிகள் அல்லர்.

By: பார்த்திபன்
// நாங்கள் சனத்துக்காக குரல் கொடுக்கேல்ல எண்டு எப்பிடியப்பு உங்களுத் தெரியும்? அது ஒரு பக்கம் இருக்க, இப்ப கைக்குழந்தையில் இருந்து எல்லாம் ஐடிபி காம்பில் தானே, உங்கட ராணுவத்திட்ட சொல்லி அம்மக்களை நீங்களாவது விடுவிக்கலாமே? – கானா பிரபா //

உலகெங்கும்  பரந்துபட்டு நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் உட்பட உங்களைப் போன்றோரின் கருத்துகளையும் நாம் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றோம். ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் புலிக்கொடிகளும், பிரபாகரனின் படங்களும் பிடிப்பதில் காட்டப்படும் ஆர்வங்களில், இம்மியளவாவது  அகதிமுகாமில் அவதியுறும் மக்களுக்காக குரல் கொடுப்பதில் காட்டுவதில்லை.  பல நாடுகளிலும்  ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளிடம்  முன்பு முதன் முதலில் புலிகளின் கட்டுப்பாடுகளிலிருந்து தப்பி வந்து அகதி முகாமிலிருக்கும் மக்களுக்கு ஏதாவது செய்யலாமே என்று கேட்டபோது, அவர்கள் சொன்ன பதில் “அவங்கள் தலைவரைக் காப்பாற்ற நிற்காமல் தம்மைக் காப்பாற்ற வந்த துரோகிகள், அவர்கள் எக்கேடு கெட்டாலும் பறுவாயில்லை“ என்பதேயாகும். அப்படிப் பட்டவர்கள் தான், இன்று அந்த மக்கள் முட்கம்பி வேலிச்சிறைக்குள் முடங்கிப் போயிருக்கின்றார்கள் என்று முதலைக் கண்ணீர் வடித்து அதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார்களாம். ஒவ்வொரு ஆர்ப்பாட்டங்களிலும், ஊர்வலங்களிலும்  இவர்கள் தவறாது செய்வது புலிக்கொடி, பிரபாகரனின் படம் மற்றும் கறுப்புச்சட்டை,  கொத்துரொட்டி விற்பனை மூலம் பணம் திரட்டுவதே. இந்தப் பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  கொடுக்கவா என்றால் அதுவுமில்லை. கண்ணீர்வெள்ளமென்றும், வணங்காமண்ணென்றும் திரட்டிய பல இலட்சம் பெளண்டுகள் என்னானதோ அதே வழியிலேயே மீண்டும் தொடர்கின்றன.

என் போன்றவர்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் உடனே உங்களைப் போன்றவர்கள் எம்மை ஏதோ அரசு ஆதரவாளர்களாக புரளியைக் கிளப்புகின்றீர்கள்.  அங்கு அகதி முகாம்களிலுள்ள அம்மக்களை விரைவாக விடுவிக்க வேண்டிய பொறுப்புகள் எல்லோருக்கும் தானுள்ளது.  இன்று அகதிமுகாமிலுள்ள  3900 கர்ப்பினிப் பெண்களில் 2700 பேர் 12வயதிற்கும் 17 வயதிற்கும் இடைப்பட்ட சிறுமிகள். இதைவிடக் கொடுமை இவர்களில் பலர் இரண்டாம் தடவையாக  தாய்மை அடைந்தவர்கள். புலிகளிடமிருந்து  தமது பெண்பிள்ளைகளைக் காப்பாற்ற இப்படிச் சிறுவயதிலேயே தமது பெண்பிள்ளைகளைப் பெற்றோர் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். திருமணம் செய்த பெண்களில் கூட கர்ப்பிணிப் பெண்களைத் தான் புலிகள் கடத்துவதில்லையாம். அதனாலத் தான் இந்த நிலைமை. இதில் பல பெண்கள் தமது கணவனைப் போரில் பலி கொடுத்து விட்டார்கள். இவர்களின் எதிர் காலங்கள் என்ன??  இவர்களைப் பற்றி எத்தனைபேர் கவலைப்படுகின்றீர்கள். எல்லோருக்கும் விடுப்புக் காட்ட,  போராட்டங்களும்  ஆர்ப்பாட்டங்களும்  இப்போ களியாட்டுவிழா போலாகி விட்டன.  நடத்துங்கள் உங்கள் ஆசை தீர…..

By: கானா பிரபா
பார்த்திபன் on June 15th, 2009 at 12:28 am

//கானா பிரபா on June 9th, 2009 at 12:45 pm

காரணம் எந்தச் சனியன் காலில் விழுந்தாவது சனத்தைக் காப்பாற்றவேண்டுமே என்ற முனைப்புத்தான் எம்மவருக்கு இருந்தது.//

நீங்களுமா மற்றவர்கள் காதில் பூச் சுற்றுகின்றீர்கள். மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பிருந்திருந்தால் என்றோ குரல் கொடுத்திருப்பீர்கள். //

நாங்கள் சனத்துக்காக குரல் கொடுக்கேல்ல எண்டு எப்பிடியப்பு உங்களுத் தெரியும்? அது ஒரு பக்கம் இருக்க, இப்ப கைக்குழந்தையில் இருந்து எல்லாம் ஐடிபி காம்பில் தானே, உங்கட ராணுவத்திட்ட சொல்லி அம்மக்களை நீங்களாவது விடுவிக்கலாமே?

By: லக்கிலுக்

By: சயந்தன்
சரி

By: பார்த்திபன்
சயந்தன் பெரியண்ணை

உங்களிடம் பதில் இல்லையென்று கூற வராதீர்கள். அன்றும் சரி, இன்றும் சரி மக்களை உசுப்பேத்தவே தாங்கள் கட்டுரைகளை வரைகின்றீர்கள்.  அதன் பலனைத் தான் இன்று அனுபவிக்கின்றீர்கள். ஆனாலும் இன்னும் தங்கள் தவறுகளைத் திருத்த தங்களுக்கு மனமில்லையென்பதே உண்மை.

By: சயந்தன்
பார்த்தியண்ணை..  எங்களிட்டைப் பதில் இல்லையெண்டு தெரிஞ்சு கொண்டே – இதுதான் சான்சு என போட்டுத்தாக்கிறியள். நடத்துங்கோ எண்டதை விட வேற என்னத்தைச் சொல்லுறது.

By: பார்த்திபன்
//கானா பிரபா on June 9th, 2009 at 12:45 pm

காரணம் எந்தச் சனியன் காலில் விழுந்தாவது சனத்தைக் காப்பாற்றவேண்டுமே என்ற முனைப்புத்தான் எம்மவருக்கு இருந்தது.//

நீங்களுமா மற்றவர்கள் காதில் பூச் சுற்றுகின்றீர்கள். மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நினைப்பிருந்திருந்தால் என்றோ குரல் கொடுத்திருப்பீர்கள். ஆனால் இறுதி நேரத்தில் உங்களைப் போன்றவர்கள் புலிகளைக் காப்பாற்றவே குரல் கொடுத்தீர்கள்.  மக்களை வெளியேற விடாது புலிகள் தடுத்து வைத்தபோது கூட, உங்களால் அம்மக்களை விடுவிக்கும்படி புலிகளிடம் கோரிக்கை வைக்க முடியவில்லை. காரணம் அம்மக்கள் வெளியேறினால் புலிகளை இராணுவம் போட்டுத் தள்ளிவிடும் என்பதால். ஆக மொத்தம் உங்களைப் போன்றவர்களுக்கு இருந்த மனநிலையே மக்களைப் பலி கொடுத்தாவது புலிகளைக் காப்பாற்ற வேண்டுமென்பதே.

By: Anonymous
சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது!

பார்க்கலாம்.

By: சக்கடத்தார்
எனது ஈரக்குலை நடுங்குவது எதற்கென்றால் தமிழகத்தில் ஜெயலலிதா எப்போதாவது அதிகாரத்திற்கு வந்தால், இந்தக் கடிதம் எழுதியதற்காக அதிமுக தொண்டர்கள் என்னைப் பிராண்டு பிராண்டென்று பிராண்டுவார்களா என்பதுதான். ஏனெனில் ஜெயும் இலங்கை ஏதிலிகளுக்கு சோறு போட்டிருக்கிறார்.//

சோறு போட்டாக்களுக்கு முன்னால ..த்தையும் வாயையும் பொத்திக்கொண்டு நிக்கோணுமெண்டா நாங்களெல்லாரும் முதல்ல பிரேமதாசா சந்திரிகா மகிந்தவுக்கு முன்னாலதான் அப்பிடி நிக்கோணும். அவங்கள்தான் சோறு இலவச கல்வியெண்டு தந்தவங்கள். சிலருக்கு சலுகைக்கும் உரிமைக்கும் வித்தியாசம் தெரியேல்லை.

என்ன பகிடியெண்டா – நான் உனக்குச் சோறு போட்டனான். நீ வாலை சுருட்டிக்கொண்டு என்ரை காலடியில கிட எண்டு சொல்லுறதுக்கு முழு உரித்துடைய மகிந்தவோ சந்திரிகாவோ கூட ஒருபோதும் அப்பிடிச் சொன்னதில்லை.

ஒருவேளை அவங்கள் உங்களுக்கு ஜனாதிபதிகள். அதனால சொல்லிக்காட்டத் தேவையில்லை. நாங்கள் உங்களுக்கு மூன்றாம்மனிதர் அதனால சொல்லிக்காட்டுறம் என்றேதும் விளக்கமிருக்கோ தெரியேல்லை. இல்லாட்டி நீங்கள் சொன்னமாதிரி – ஏன் ஜெயலலிதாவும்தானே சொல்லிக்காட்டுறா என்ட மாதிரியான கேனைத்தனமான விளக்கமேதும் இருக்கோ தெரியேல்ல.

என்ன இழவோ .. நானும் விட்டுத்தள்ளுறன்.

பாய்