Comments on: இந்தியா,பிணந் தின்னி நாடென பிள்ளைக்கு சொல்லி வளர்ப்பதைத் தவிர

By: கிருத்திகன்
கடைசி வரிகள் பின்னூட்டங்களைப் பற்றியவை… உங்களுக்கானவை இல்லை சயந்தன்

By: கிருத்திகன்
1.புலிகள் துப்பாக்கி முனையில் மக்களைக் கடத்தித் தம்மோடு வைத்திருந்தார்கள்

2. மக்கள் தாமாக விரும்பியே புலிகளுடன் சென்றார்கள்.

இந்த இரண்டு கூற்றுகளிலும் ஒரு பத்துப் பத்து சதவீத உண்மையிருந்தாலும், போரியல் தெரிந்த தீவிர மாற்றுக் கருத்தாளர் ஒருவர் சொன்ன ஒரு விஷயம் நம்பக்கூடியதாய் இருந்தது. ///இறுதிப் போர் என்று சொல்லும் இந்த யுத்தத்தில் படையணி நகர்த்தப்பட்ட விதம் (வியூகம்), சொல்லும் செய்தி ஒன்றே, புலிகளும் மக்களும் விரும்பியிருந்தால்கூட, பாதுகாப்பாம பகுதிகளுக்குத் தப்பிச்செல்ல முடியாதபடி திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு யுத்தம் அது///. யுத்தத்தில் படையணி நகர்ந்த விதத்தை யாராவது சரியாகச் சிந்தித்துப் பாருங்கள். உண்மை புரியும்.

ஆக மொத்தத்தில் புலிகள் பின்வாங்கும்போது ஏன் மக்களை இழுத்துச் சென்றார்கள் என்று கேட்டால் ஒரே ஒரு பதில்தான் என்னிடம் இருக்கிறது. அருமையாக விரிக்கப்பட்ட ஒரு பொறியில் அவர்கள் மாட்டியிருந்தார்கள். (யார் யார் சேர்ந்து விரித்தார்கள் என்பது நான் சொல்லமாட்டேன்). புலிகளே முயன்றிருந்தாலும், மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியிருக்க முடியாது. புலி ஆதரவு- புலி எதிர்ப்பு என்று இரண்டாகப் பிரிந்து மோதும் யாரும், இந்த அப்பட்டமான உண்மையைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

சயந்தன் இந்தியா மீது வைக்கிற குற்றச்சாட்டுக்கு நீண்டகாலம் பின்னோக்கிப் போய் ஆதாரம் தேடத்தேவையில்லை. 2001 சமாதான காலத்துக்கு முன் நடந்த யுத்தம், யுத்த நிறுத்தம் எல்லாம் கண்கொண்டு பார்த்திருக்கிறேன். இதற்குமேல் சொல்ல ஏதுமில்லை… சண்டைபோட்டு அலுத்துவிட்டது எனக்கு…..

(சயந்தன் கோபத்தை, வலியை நேர்மையான வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார், அதற்காக மொத்தமாக இந்தியர்களைக் குறிவைத்து ஆபாசமான வார்த்தைகளில் திட்டாமல், உங்கள் கோபத்தை நல்ல வார்த்தைகளில் வெளிப்படுத்தலாமே)

By: Tamilan
Indian slum dogs will never understand our pain, because they are typical coolie-minded people.

By: அறிவுடைநம்பி
//இந்தியா ஒரு பிணந்தின்னி நாடு என எம் பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்ப்பதைத் தவி// உண்மையான வார்த்தைகள். ஒரு சிலவான கோடிஷ்வரர்களுக்காக சொந்த மக்களையே சாகக் கொடுக்கும் தேசம் இந்தியா. ஏன் சுனாமி வந்தபோதே, மக்களை கேவலமாக புழுவிலும் கீழ்தரமாக நடத்தியது இந்திய ஆளும் வர்க்கம். பிணங்களை எல்லாம் நாறடித்து பின்பே தூக்கி மொத்தமாக வீசினார்கள். இதுவே உத்திரபிரதேசமோ, மத்திய பிரதேசமோ எங்காவது வந்திருந்தால், தாங்கு தாங்கு என்று தாங்கியிருப்பார்கள். மும்பையில் டாடா ஹோட்டல் தாக்கப்பட்டதற்கு கொடுத்த முக்கியத்த்துவத்தை இந்திய ஊடகங்களும் சுனாமி மக்களுக்கு கொடுக்கவில்லை. பிணந்தின்னி மனிதர்கள் !!!!!!!!!!. ஆனால் எழுச்சியுறும் மக்கள் இவர்களை அழித்து ஒழிப்பார்கள்.

By: Anonymous
Priyanka’s mystery man

By: பார்த்திபன்
//சயந்தன் on May 29th, 2009 at 7:36 am

இந்தியாவை குறை சொல்வதை எப்போது தான் நிறுத்துவீர்கள்?

நான் செத்த பிறகு!

Birundan on June 9th, 2009 at 12:36 pm

ஒட்டுமொத்த தமிழரின் மன்நிலை//

பிருந்தன் உங்களதும், சயந்தனதும் கருத்தும் எப்படி ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தாகும்??  உப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே புலிகள் அழிவிற்கும் வழி வகுத்தீர்கள். இனியும் இப்படி உசுப்பேத்தி மிச்சமீதியிருக்கும் மக்களையும் அழிக்கும் மனோபாவமா??

By: சயன்
//போர் நடக்கும் போது புலிகள் மட்டும் பின் வாங்க வேண்டியது தானே? எதற்கு பொதுமக்களையும் இழுத்து சென்றனர்? அவர்களை ஊரிலேயே விட்டுச் சென்றிருந்தால் இவ்வளவு மனித உயிர்களும் போயிருக்காது. முகாம்களில் வதைபடவும் வேண்டி இருந்திருக்காதே. //

கடைசி நேர உயிரிழப்புகளுக்கு விடுதலை புலிகளும் கரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை.

உண்மை நிலவரம் வன்னி மக்களுக்கே தெரியும். அண்மையில் வவுனியா IDP முகாமில் கடமையாற்றி வந்த நண்பரின் கூற்றுபடி மக்கள் விடுதலை புலிகளின் மேல் கடும் கோபத்திலுள்ளனர். இது கடைசி வரை அவர்களை வெளியேறேவிடாததற்கு மட்டுமல்ல, கடந்த வருடங்களில் இடம்பெற்ற கட்டாய ஆட்சேர்ப்புகளுக்காவும் தான். பதினைந்து சிறுமிகள் கைக்குழந்தையுடன் நடமாடுவதை முகாம்களில் காணலாம். இவர்கள் கட்டாய ஆட்சேர்ப்பில் இருந்து தப்புவதற்காக, திருமண பந்ததில் திணிக்கபட்டவர்கள். கடைசி நேர உயிரிழப்புகளுக்கு விடுதலை புலிகளும் கரணம்,

By: Birundan
சயந்தன் on May 29th, 2009 at 7:36 am

இந்தியாவை குறை சொல்வதை எப்போது தான் நிறுத்துவீர்கள்?//

நான் செத்த பிறகு!

ஒட்டுமொத்த தமிழரின் மன்நிலை

By: பார்த்திபன்
//போர் நடக்கும் போது புலிகள் மட்டும் பின் வாங்க வேண்டியது தானே? எதற்கு பொதுமக்களையும் இழுத்து சென்றனர்? அவர்களை ஊரிலேயே விட்டுச் சென்றிருந்தால் இவ்வளவு மனித உயிர்களும் போயிருக்காது. முகாம்களில் வதைபடவும் வேண்டி இருந்திருக்காதே. //

சயந்தன் இதற்கும் பதில் சொல்லியிருக்கலாமே?? அல்லது செத்த பின்பு சொல்லலாமென விட்டு விட்டீர்களா??

By: பார்த்திபன்
stalinguru,

முத்துக்குமார் சொன்னதை விடுங்கோ. அரசு மக்களுக்கான பாதுகாப்பிடம் என்று அறிவித்த இடத்தில் விடுதலைப்புலிகளுக்கு என்ன வேலை?? அங்கு வந்து மக்களிடையே நின்று கொண்டு ஏன் இராணுவத்தினர் மேல் தாக்குதல் நடத்தினார்கள்?? தாக்குதல் எங்கிருந்து வந்ததோ, அந்த இடத்தை நோக்கித் தானே இராணுவம் பதில்த் தாக்குதல் நடத்தும். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதை விட, நீங்களும் உங்க சுய புத்தியில் சிந்திக்கலாமே??