Comments on: விருப்புக்குரிய புத்தகங்களும் சுவிசில் நூல் நிலையமும்

By: Anonymous
தம்பி சயந்தன்,சுவிசிஸ் நூலகத்தில் தமிழ் புத்தகங்கள் இருபது போன்று சுமார் பதினைந்தாண்டுகளுக்கு முன்பு ஜேர்மனிய விற்றன் நகரிலுள்ள நூலகத்தில் ஆயிரக்கணக்கான நூல்களைச் சேகரித்த எனக்குத் தெரிந்த அருமை நண்பன்(…) செயலானது மிகவும் பாராட்டத்தக்கது!அது,பலதுறைப் பரிணாமங்கொண்ட நூல்களை நமக்கு வாசிக்கத் தந்தது.இதைவிட நமது மொழியின் மிகப் பழைய ஓலைச் சுவடிகள்கூட ஜேர்மனிய நகரான முனிக்கிலுள்ள(முன்ஞ்சன்)நூலகத்தில் ஆய்வாளர்கள் சேகரித்து வைத்துள்ளார்கள்.

இப்போது சுவிசுக்கு வந்து பட்டப் பின் படிப்பைச் செய்கிறீர்கள்.உங்களுக்கு ஜேர்மனிய மொழி புரிய ஆரம்பித்திருக்கும் கூகிளில் தேடிப் பாருங்கள் பல புதையல்கள் வரும்.அதைவிடத்”தமிழ்”Tamilischஎன்று கொடுத்துப்பாருங்கள் நமது மொழி 5.000.ஆண்டு பழமையுடையதென்றும் இராண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே இலக்கியக் கட்டுக்கோப்பும்,இலக்கணமும் உடையதென்று ஜேர்மனியர்கள்,அவர்களின் பேராசிரியர்கள் சொல்வது கண்ணில் படும்.உலகத்தில் எந்த மொழிக்கு இத்தகைய சிறப்புகள் இருக்கிறது?இத்தகைய சிறப்புடைய இலத்தீன் அழிந்துள்ளது.தமிழும்?

By: கானா பிரபா
//பண்டார வன்னியன் நாடகத்தை எழுதினது முல்லைமணி எண்டு நினைக்கிறன்.//

avar thaan

By: Anonymous
முதலில வேர்ஜினியா ஆரெண்டு சொன்னாத்தான் வாசகர்களுக்குக் குழப்பமில்லாமலிருக்கும்.

பண்டார வன்னியன் நாடகத்தை எழுதினது முல்லைமணி எண்டு நினைக்கிறன்.

பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்ட சேதிகூறும் நடுகல் இருப்பது கற்சிலைமடுவில்தான். கற்சிலைமடுச் சந்தியிலிருந்து முத்தையன்கட்டுக் குளத்துக்குப் போற பாதையில இருக்கு.

By: கானா பிரபா
//கூடவே சடங்கினையும்//

mkum mkum

By: யோகன் பாரிஸ்(Johan-Paris)
சுவிஸ் நூலகத்தில் தமிழ்ப் புத்தகங்கள்.
மிகச் சந்தோசமான செய்தி.
இங்கே இரு தமிழ்ப் புத்தக விற்பனை
நிலையங்கள் உள்ளன.
ரமணி சந்திரனுடன் பல நல்ல புத்தகங்களும் உண்டு.
விலை மிக அதிகம்.

By: Anonymous
//ஆனால் பின்னாளில் அவ் நடுகல்லினை 1950 களில் யாரோ ஒரு கிராம சேவையாளர் நிறுவினார் என கேள்வியுற்றேன்.//

ஆ.. அப்போ அது போலியா.. ?