Comments on: ஸ்ரீலங்கா பாஸ்போர்ட்

By: Latha
நவரசங்களும் இழையோடிக் கிடக்கிற உங்கள் எழுத்(தோட்டத்தில்);  நகைச்வைப் பழங்கள் அதிகம். கிராக்கி இருந்தால் இப்படியே தொடருங்கள்.

By: பாரதி
சயந்தன்!!

இயல்பான நடை…வலி சுமந்த சம்பவங்கள்.

இதுவே நாளைய “எங்கள்” வாழ்க்கையும்….மாற்றங்களை தொலைத்தவர்கள் அல்லவா நாம்..

By: சயந்தன்
துளசியக்கா
நாட்டின் யுத்தச் சூழலிருந்து தப்பவும் உயிரைக் காத்துக்கொள்ளவும் வெளிநாடு செல்பவர்கள் வழமையான குடியகல்வு குடிவரவு நடைமுறைகளை கடைப்பிடிக்க முடியாத நிலையில் ( அடுத்த நாளின் நிச்சயமற்ற நிலையில் விண்ணப்பித்து விட்டு மாதக்கணக்கில் காத்திருக்க முடியுமா? ) அகப்படுகின்ற ஒரு நாட்டுக்கு கிளம்பலாம் எனத் தான் புறப்படுகிறார்கள்.

அவசரச் சூழ்நிலையில் பெரும் பணம் கொடுத்தோ பாஸ்போட்டில் மாற்றங்கள் செய்தோ தான் விமான நிலையத்தில் ஏறிக் கடக்கிறார்கள்.

பெரும்பாலானவர்கள் எந்த நாடு என்ற இலக்கில் வருவதில்லை. கனடா செல்லும் வழியில் சுவிஸில் தடுக்கப்பட்டு தஞ்சம் கேட்டவர்கள் லண்டன் செல்லும் வழியில் ஏதோ ஒரு நாட்டில் தடுக்கப் பட்டு தஞ்சம் கேட்டவர்கள் என நிறைய சம்பவங்கள் உண்டு.

இதுதவிர இலங்கையிலிருந்து புறப்பட்டு ரஸ்யா போன்ற நாடுகளுக்கு சென்று அங்கிருந்து கடும் பனியிலும் மழையிலும் தரையாலேயே ஐரோப்பா வந்தவர்களும் உண்டு. இன்னும் சிலருக்கு இலங்கையிலிருந்து ஐரோப்பா வர ஒரு வருடத்திற்கும் மேல் எடுத்திருக்கிறது.

வரும் வழியில் நாடுகளின் எல்லையில் ஓடும் ஆறுகளில் மாண்டவர்கள் காணாமல் போனவர்கள் முகவர்களால் ஏமாற்றப்பட்டு நடுத் தெருவில் கைவிடப்பட்டவர்கள் என பல கதைகள் உண்டு.

அண்மையில் எனது யாழ்ப்பாணத்து நண்பர் மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று அங்கிருந்து படகுகளில் அமெரிக்க தீவொன்று சென்று பிறகு அமெரிக்கா சென்று பின்னர் கனடா சென்றார்.

By: இராம.கி
இது போன்ற நிகழ்வுகளைச் சொல்லத்தான் வேண்டும்; பலரும் 35 கி.மீ. தள்ளி நடக்கும் அவலங்கள் தெரியாமல், கற்பனையில் இருக்கிறார்கள். அவற்றை எடுத்துச் சொல்லவும் இங்கு ஆட்கள் இல்லை. ஏதோ ஒரு மோனம், அல்லது, மூடிகம். பரவிக் கிடக்கிறது. வேறு ஏதோ செவ்வாய் போன்ற ஒரு கோளில் நடப்பது போல எண்ணிக் கொண்டு தாமரை இலைத் தண்ணீராய் இருக்கிறார்கள்.

இராம.கி.

By: -/பெயரிலி.
/ஆமாம்………. பாஸ்போர்ட்டைக் கிழிச்சுட்டா……. அப்புறம் எப்படி?

கொஞ்சம் புரியாமக் குழம்பறென்.

எனக்குத்தான் தெளிவில்லையோ?/

அதன் பிறகான நிலைக்கு, மாலன் அவர்கள் தெளிவாகப் பதில் சொல்லியிருக்கின்றார்….

“அகதிகளாக படகேறி இந்தியக் கரைக்கு வருகிறவர்கள், விமானமேறி அய்லகங்களுக்குச் செல்பவர்களைப்

போல குடியேறல், சுங்க கடமைகளை (Formalities) ஏறும் இறங்கும் இடங்களில் நிறைவு செய்து அதன்

பின்னர்தான் அனுமதிச் சீட்டின் அடிப்படையில் வருகிறார்களா என்பது எனக்கு உறுதியாகத் தெரியாது.

அவர்கள் அவசரமான சூழலில் கிடைக்கிற படகில் (சில சமயம் நிறையப் பணம் கொடுத்து) வருகிறார்கள்

என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனவே என் பேச்சில் நான் குறிப்பிட்டது அவர்களை அல்ல.”

அதுதான் நிலை…. நாடுதான் வித்தியாசம்

By: துளசி கோபால்
மனசைப் பிழிந்த சம்பவம்.

ஆமாம்………. பாஸ்போர்ட்டைக் கிழிச்சுட்டா……. அப்புறம் எப்படி?

கொஞ்சம் புரியாமக் குழம்பறென்.

எனக்குத்தான் தெளிவில்லையோ?

By: சீலன்
//அண்ணன் புஷ்ஷிண்டை ரெண்டு குஞ்சுகளையும் பெரியண்ணற்றை செல்சி ராசாத்தியையுந்தான்.//

அண்ணன் புஸ் தமிழ்வலைப் பதிவுகள் படிக்கிறாரா என எனக்குத் தெரியாது. அவ்வாறான நிலையில் அண்ணன் புஸ் தன் கருத்துக்களைச் சொல்ல முடியாத ஒரு இடத்தில் நீங்கள் எப்படி அண்ணன் புஸ்ஸைப் பற்றி எழுத முடியும். ?

இதைப்பற்றி அடுத்த முறை உரையாற்ற வேணும்.

சீலன் (நான் அவன் இல்லை)

By: -/பெயரிலி.
/பிற்குறிப்பு : புதுமனை புகுவிழா அழைப்பிதழாவது அனுப்பியிருக்கலாமே.. /

பாத்தடியும் ராசா. நீர் தவறீப்போய் ‘புதுமனை’க்கு பின்னாலை, ‘வி’ போட்டுட்டுப் போயிடுவீர். இச்சகுபிசகான ஆரும் இங்கை வாசிச்சு வச்சினமோ, பிறகு நான்தான் புதுமனையில புதுமன்னையோடை அலையோணும், கண்டீரோ?

நான் நல்லா நெருங்கின, தெரிஞ்சவையமட்டுந்தான் கூப்பிட்டனான்; அண்ணன் புஷ்ஷிண்டை ரெண்டு குஞ்சுகளையும் பெரியண்ணற்றை செல்சி ராசாத்தியையுந்தான். இவன் ரொனி வந்த நேரம் மகன்மாரையும் அனுப்பிவையனடா எண்டு கேட்டனான். வேலை மாறிப்போறன். அடுத்த மாளிகைதிறக்கேக்க வேணுமெண்டால் பாப்பம் எண்டு போட்டு போப்பைப் பாக்க ஓடியிட்டான்.

By: சயந்தன்
//உதுக்குள்ளை உதென்ன கண்டறியாத பெயர்ச்சண்டை. தள்ளி அங்காலை போய்ச் சண்டையைப் பிடியுங்கோடா தம்பிமார்//

நன்றி பெயரிலி ! பிரச்சனையைத் தீர்த்து வைத்தமைக்கு. பூச்சி மருந்திலும் கலப்படங்கள்.  )

பிற்குறிப்பு : புதுமனை புகுவிழா அழைப்பிதழாவது அனுப்பியிருக்கலாமே..

By: ILA(a)இளா
மனதை ஏதோ செய்யுது உங்க கதை, இன்னும் கனத்தே கிடக்குது அது.