Comments on: பட்டாம் பூச்சியும் பன்னிரு வருட சிறையும்

By: வசந்தன்(Vasanthan)
நான் முதலாவது பின்னூட்டம் இட்டபோது, குறிப்பிட்டவரின் அனுபவத்தைத் தொடராக எழுதப்போவதைப் பற்றி சொல்லப்பட்டிருக்கவில்லை என நினைக்கிறேன்.
எனவே அதுதொடர்பில் எனது வாழ்த்தை இப்போது தெரிவிக்கிறேன்.

முன்பு போலன்றி, இம்முறை சொன்னதைச் செய்து முடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

By: மலைநாடான்
/நாளைய விடியலில் கொல்லப்பட இருக்கின்ற யாரேனும் தமது இறுதி இரவின் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கலாம். தமது வளமான எதிர்காலம் குறித்துக் கனவுகளும் காணலாம். அவருக்கு அழகான குழந்தைகள் இருக்கலாம் அல்லது நாளை எதிர்பார்ப்பதாய்ச் சொல்லியனுப்பிய காதலி இருக்கலாம்./

ம்..நேற்றும், நேசித்த ஒருவன் செத்துப் போனான்..

By: Anonymous
avathanamaga ezhuthavum. ragasiyankal kakkapada vendiyavai

By: சயந்தன்
நண்பன் நீண்ட உங்கள் மறுமொழிக்கு நன்றி ! பதிவு செய்தல் மட்டுமல்ல அது பலரிடத்தில் கொண்டு செல்லப்படும் என்ற நம்பிக்கையும் ஏற்படுகிறது.

By: நண்பன்
சயந்தன்,

ஒரு படைப்பு வாழ்க்கை நிலையைப் புரிந்து கொண்டு, அதன் பல்வேறு பரிமாணங்களையும் வெளிக் கொண்டு வந்தால் மட்டுமே அங்கீகாரம் பெறுகிறது. ராகிராவின் பட்டாம்பூச்சி நாவலை நானும் படித்திருக்கிறேன். பின்னர் ஆங்கிலத்திலும் அதற்கும் பின்னர் திரையிலும் கண்டிருக்கிறேன்.

நாளை மரணிக்கப் போகிறோம் என்ற அறிதலில்லாமல், நிம்மதியாக இருக்கும் ஒருவரின் வாழ்க்கை மறுநாள் காலை சிதைந்து போகும் பொழுது – அதுவும் அறியப்பட்டவராக இருக்கையிலே அது நம் மனதை அழுத்தமடையச் செய்வதுவும், சோர்வடையச் செய்வதுவும், எதிலும் பற்றில்லாமால், பிடிப்பில்லாமல் செய்வதுவும் உண்மை தான்.

ஆனால் அதற்காக வாழாமலும் இருந்து விட முடிவதில்லை, அல்லவா? ஒரு போராளியின் கனவு நாளைய விடுதலையாக இருக்கும் பட்சத்தில், அவரது மரணம், அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் ஒரு அடி அல்லவா? வன்முறை கூடாது என்பது உண்மை தான். ஆனால், அதற்காக ஒரு மண்புழு போல புதைந்து போவதும் முறையல்ல அல்லவா?

நீங்கள் கூறிய பட்டாம்பூச்சியின் கதையின் ஆழத்தில் எப்பொழுதுமே, ஒரு வன்முறையும், லஞ்ச லாவண்யமும், துரோகமும், பழி வாங்கும் குரூரமும், ஆவேசமும் இருக்கும் – கதாநாயகனிடத்திலேயே தான்!!! ஆனாலும், அவன் எல்லோராலும் விரும்பப்படுகிறவனாகவே இருக்கிறான். ஏனென்றால் – செய்யாத குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டோம் – அதனால் நான் விடுதலை பெற்றே ஆக வேண்டும் என்ற துடிப்பு தான் அந்த மனிதனை எல்லோருக்கும் பிடித்தவனாகச் செய்தது. விடுதலைக்காகப் போராடும் எந்த ஒரு குழுவுமே மக்களிடையே ஆதரவு பெற்ற குழுவாக விளங்கும் – சமயங்களில், அந்த குழுவினர் தவறு செய்தாலுமே, எல்லோருடைய நலனும் கருதி அவை மன்னிக்கப்படக்கூடும். அல்லது மறக்கப்படக் கூடும். ஆனால், ஒருவன் எத்தகைய நல்லவனாக இருந்தாலும், தன்னையும் தான் சார்ந்தவர்களையும் அடிமைத்தளை பிணைக்கும் பொழுது அது குறித்தான அக்கறை சற்றேனும் இல்லாது இருப்பான் என்றால், எவருடைய விருப்பத்திற்கும் உரியவனாக அவன் மாறமாட்டான்.

உங்களுடைய பதிவில் காணப்படும் ஒரு மெல்லிய சோர்வும் தளர்வும் நீக்குங்கள் நண்பரே!

எல்லாம் நல்மாக முடியும் நாள் வெகுதொலைவில் இல்லை என நம்பிக்கை கொள்ளுங்கள்.

அன்புடன்,
நண்பன்

By: டிசே தமிழன்/ DJ
சோர்ந்துவிடாமல் இச்சம்பவத்தை விரிவாகப் பதிவு செய்யவும்.

By: Anonymous
எழுத்துக்கு ஆயுள் அதிகம்!
வலைப்பதிவென்பது வானொலி தொலைக்காட்சி வரிசையில் இன்னுமொரு பொழுது போக்கு ஊடகமாக மாற்றப்பட்ட நிலையில் ஆங்காங்கே காலத்தை பதியும் இவ்வாறான இடுகைகள் நம்பிக்கையளிக்கின்றன.

By: சினேகிதி
ஜெயிலிலிருந்து திரும்பிவந்தவர்களிடம் சொல்வதற்கு நிறைய விடயங்களிருக்கும்.யாழ் களத்திலும் மாப்ஸ் தன்னுடைய அனுபவங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்.

எனது மாமாவொருவரும் இப்படி இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு இன்றுவரை எந்தத்தகவலுமில்லை.

இதில் வேதனை என்னவென்றால் உங்கட தம்பி (மகன்) போல ஒராளை வன்னில ஒரு தே்ததண்ணீக்கடையில கண்டனான் என்று சொல்பவர்களும் வெற்றிலைல மை போட்டுப்பார்த்தனான் வெலிகட சிறையில் கால்தொடைல கட்டோட உயிரோட இருக்ககிறார் என்று சொல்லும் சாத்திரிகளையும் நம்பி ஊர் ஊராத்திரிஞ்சு பணத்தையும் செலவழித்து இறுதியில் உயிரையும் விடும் சொந்தங்களின் நிலைதான்.

By: Seelan
kaiyakalaatha nilaiyil naam..  (

By: சுல்தான்
//நாளைய விடியலில் கொல்லப்பட இருக்கின்ற யாரேனும் தமது இறுதி இரவின் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கலாம். தமது வளமான எதிர்காலம் குறித்துக் கனவுகளும் காணலாம். அவருக்கு அழகான குழந்தைகள் இருக்கலாம் அல்லது நாளை எதிர்பார்ப்பதாய்ச் சொல்லியனுப்பிய காதலி இருக்கலாம்//
//இவ்வாறெழும் உணர்வுகளில் இருந்து வலிந்து விலகி இணையத்தில் பாடல்கள் ஒலிபரப்புவதிலும் படங்கள் காட்டுவதிலும் ஒரு சோர்வு நிலை உருவாகி விட்டது.//
ஏதாவது ஒன்றின் பின்னால் மட்டுமே போனால் விரைவில் சோர்வாகி விடுவோமோ? இவை இரண்டுமே சேர்நததுதானே வாழ்க்கை.
அழகாய் தொடங்கியிருக்கிறீர்கள்.
தொடர் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.