Comments on: கழுவியாக இருத்தலும் கொழுவியாதலும்

By: லக்கிலுக்
//எங்கப்பன் குதிருக்குள்ல இல்ல என்று உதத்தான் சொல்லுறதோ?:-)//

நிறைய மர்மங்கள் வெளிவரும் போலிருக்கே?

By: சினேகிதி
பொண்டி பொண்டி என்டாலென்ன?

By: சின்னக்குட்டி
பொண்டி பொண்டி வாழ்ந்து ஒருசம்  ஒருசம் பார்த்து வாழ்ந்து விருந்தோம்பலே தெரியாத விரும்பாத வைற் கொலர் தமிழர்களுக்கு வாழ கற்றுக்கொடுத்தவர்களே 83 பின் வந்த அகதித் தமிழன் தான்.

By: பகீ
////அது சரி தலைப்பில் உள்ள கழுவிகள் கட்டுரைக்கு பொருந்துகிறது. அது என்ன கொழுவிகள்.. ?
–அது சும்மா ஒரு எதுகை மோனைக்கு வைத்தது../////

ஒமோம் எதுகை மோனைதான்.

By: வி.ஜெ.சந்திரன்
சயந்தன் நீங்கள் குறிப்பிட்டது போல அனைத்து நாடுகளிலும் தமது திறமைகளை வெளிக்காட்டிய வண்ணமே உள்ளார்கள்.

இங்கும் கூட அண்மையில் உயர் பாடசாலை மாணவர்களுக்கான விஞ்ஞான போட்டியில் தமிழ் மாணவர் ஒருவர் கனடாவில் முதல் 10 மாணவர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்…. இது அண்மைய உதாரணம்.

//யுத்தத்திற்கு பிந்திய காலத்திலிருந்து ஆரம்பித்த, தனியே படித்தவர்கள் என்றில்லாத ஒரு சமூகத்தின் மொத்த இடம்பெயர்வினாலும், அறிந்தேயிருக்காத மொழி பேசும் நாடுகளில் தஞ்சமடைவதாலும், வாழ்வதற்கான உந்துதலில் கிடைத்ததை செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தாலும் ஏற்படக் கூடிய இந்த நிலை, சிந்திக்கும் அறிவுள்ளவர்களால் புரிந்து கொள்ளக் கூடியது.//

ஆம் இந்த சூழல் சில சந்தர்பங்களில் பெற்றோரது அந்த நாடுகளின் போட்டுமான மொழி புரிதலின்மை,  அவர்களது பிள்ளைகளின் கல்வி சார் நடவடிக்கைகளில் ஊக்குவிக்க முடியாமல் போகும் சந்தர்பங்களையும் ஏற்பபடுத்தியிருக்கிறது. இருந்தும் தமக்கு கிடைக்காத வாய்ப்பை தமது பிள்ளைகள் தவறவிட்டுவிடக்கூடாதென்பதில் பல பெற்றோர் மிக காரிசனையாய் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி தரும் விசயம்.

By: சயந்தன்
இவை தவிர சொந்த ஊரில் தம்மை விட கீழ்நிலையில் இருந்தவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று மேம்படுவதை ஜீரணிக்க முடியாத சிலரிடமிருந்தும் இவ்வாறான கருத்துக்கள் வருகின்றன. அண்மையில் ஒரு நண்பர் சொன்னார் ஊரில மாடு மேய்த்தவை எல்லாம் கனடாவில போய் கலர்ஸ் காட்டுகினம் என்று.. அவரை நினைத்து சிரித்து கொண்டேன்..

By: சோமி
சயந்தன் ஏனப்பு இப்பிடி அநியாத்துக்கு விளங்காத மொழி நடையில எழுதுறியள் சாதாரணமாக எழுதினால் இதைவிட சிறப்பாக எழுதியிருபியள் எண்டு நினைக்கிறன்.உங்கட எழுத்தாழுகை இதில் மிஸ்ஸிங்…..

By: ரவிசங்கர்
சயந்தன், அது குதிரை இல்ல..குதிர்

பொதுவாக ஈழத் தமிழர் தொட்டுச் செல்லாத விசயங்களை நட்சத்திர வாரத்தில் தெரிவித்து வருகிறீர்கள். நன்று.

நெதர்லாந்து மாவீரர் நாள் கூட்டத்துக்குச் சென்ற போது இங்கேயே பிறந்து மருத்துவப் படிப்பு படிக்கும் ஈழப் பெண் ஒருத்தியைப் பெருமையுடன் நண்பர் ஒருவர் சுட்டிக் காட்டினார். பல ஆண்டுகளாகச் செய்யும் தொழில் காரணமாக இழிவுபடுத்தப்பட்ட வந்த சமூகத்தின் தலை நிமிர்வாக அதைப் புரிந்து கொண்டேன்.

இன்னொன்று, நம்ம ஆட்கள் தான் இப்படி தொழிலை வைத்து இழிவு படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். ஐரோப்பிய நாடுகளில் பல நாட்டவரும் சொந்த நாட்டவரும் கூட இந்த வேலைகளில் பகுதி நேரமாக ஈடுபடுவதால், இவற்றை இழிவாகக் கருதுவதில்லை என்று நினைக்கிறேன். நெதர்லாந்து போன்ற நாடுகளில் தட்டு கழுவுபவருக்கும் பேராசிரியருக்கும் ஊதிய அளவில் பெரிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத அளவுக்கு சமூகப் பாதுகாப்பு இருக்கிறது. இதுவும் ஒரு காரணம்.

By: பாரி.அரசு
//கோப்பை கழுவுவதும், தூசி தட்டுவதும் அவர்களின் பார்வையில் கேவலமான தொழில்களாக உருவகப் படுத்தப்பட்டுள்ளது. மேல்தட்டு வர்க்க நோக்கிலிருந்து ஒருவனின் தொழிலைச் சொல்லி அவனைக் கீழ்நிலைப் படுத்துகின்ற, இன்னும் சொல்லப்போனால் சாதிய வர்க்கப் பிரிப்பின் நீட்சியாக இது அமைகிறது.//

தமிழர்களின் மனநிலையில் எனக்கு தெரிந்த வரையில் தன்னை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாக சொல்லிக்கொள்கிற ஒரு வக்கிர மனநிலையை எல்லா இடத்திலும் காணலாம்….

உதாரணமாக
1. தமிழகத்திலிருந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களாக சென்ற தமிழர்களை இலங்கை, மலேசியாவில் இருக்கிற தமிழர்கள் எவ்வாறு நடத்துகிறார்கள்… எவ்வாறு கேலி செய்கிறார்கள் என்பதும் முக்கியமானது…

2. தற்பொழுதும் தமிழகத்திலிருந்து சிங்கைக்கு கூலித்தொழிலாளர்களாக வருகிறவர்களை சிங்கப்பூர் தமிழர்கள் எவ்வாறு கிண்டலும்,கேலியும் செய்கிறார்கள் என்பதை நான் நேரிடையாக கண்டு மனம் வெதும்பி கொண்டுருக்கிறேன்…

3. தற்பொழுது வெளிநாடுகளில் நல்ல பணிகளில் வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கும் பலர் தமிழக தமிழர்களை அறிவிலிகள்… என்கிற மனநிலையில் தான் எண்ணவோட்டங்களை கொண்டுடிருக்கின்றனர்… அதன் நீட்சிகளை வலைபதிவுகளில் கூட காணலாம்…

ஓட்டுமொத்தமாக தன்னை மற்றவர்களை விட மேம்பட்ட மனிதனாக காண்பிக்க வேண்டும் என்கிற எண்ணத்திலே செயல்படுவதால்…. ‘சாதி’ சொல்லி தாழ்த்துவது… அல்லது ஒருவருடைய பொருளாதார நிலையை வைத்து தாழ்த்துவது… கடைசியாக பார்க்கிற வேலையை வைத்து கேவலப்படுத்துவது என்று தொடர்கிறது…

என்ன வேலை(தொழில்) செய்தாலும் அவர் சமூகத்தில் சம மதிப்புடனே நோக்குகிற மனநிலை வளர வேண்டும்…

நன்றி

By: கொண்டோடி
என்னப்பா! கொழுவிக்கு மோனை கண்டுபிடிச்ச மாதிரி கொண்டோடிக்கும் ஏதாவது கண்டுபிடிச்சு ஒரு வசனம் போட்டுவிடும்.
அதுசரி, வார்ப்புருவில உவ்வளவு விளையாட்டுக் காட்டுறிர், உந்த இணைப்புக்களைத் தெரியப்பண்ண ஏலாமல் நிக்கிறீரே?