Comments on: வெற்றியண்ணை – சிறுகதை

By: U.P.Tharsan
எங்களுடைய மாமாமாரை காப்பாற்ற வாண்டுப்பயலான நான் வீட்டு கேற்றில் நிண்டு இந்தியன் ஆமி வருகிறதா என்று பார்த்த அந்த காலத்தை மீண்டும் நினைவு படுத்துகிறது இந்த கதை. அருமை

By: Chandravathanaa
நன்றாக ஞாபகமிருக்கிறது. மறக்குமா?

நன்றி. பெயரைத் தந்ததற்கு.

By: சயந்தன்
//நாட்டில் இருக்கும் போது ஒரு சஞ்சிகையை நடாத்தி வந்தீர்களல்லவா?
அதன் பெயரைச் சொல்வீர்களா?//

ஓம்.. உயிர்ப்பு என்னும் சஞ்சிகையும் எழுநா என்னும் இணையமும். இணையத்தில் ஒரு வானொலி தொடர்பான விமர்சனமொன்றிற்காக நிறைய பேரிடம் வாங்கி கட்டிக்கொண்டேன் ஞாபகமிருக்கிறதா..

நான் வலைப்பதிவு தொடங்கிய போது நீங்கள் இருந்த வலைப்பூவில் அது பற்றி அறிமுகமொன்றினை கொடுத்திருந்ததும் நினைவிருக்கிறது.

By: Chandravathanaa
சயந்தன்,
நாட்டில் இருக்கும் போது ஒரு சஞ்சிகையை நடாத்தி வந்தீர்களல்லவா?
அதன் பெயரைச் சொல்வீர்களா?
எனது ஓரிரு ஆக்கங்களும் அதில் வந்ததாக ஞாபகம்.

By: Chandravathanaa
சயந்தன்
இந்த நிலைப்பாடுள்ள காலகட்டத்தில் நான் அங்கு இருக்கவில்லை.
ஆனாலும் வாசிக்கும் போது என் தங்கைமார் எனக்கு எழுதிய சில உண்மைக்கதைகள் ஞாபகம் வந்தன. அவர்களும் அரும்பொட்டில் தப்பியிருக்கிறார்கள்.

பதிந்து வைக்கப் படவேண்டிய பதிவு.

By: யோகன் பாரிஸ்(Johan-Paris)
இந்த அனுபவங்கள் எனக்கிருக்கவில்லை. ஆனால் இவை உண்மைக்குத் தூரத்தில் இல்லை என்பது பலர் அனுபவக் கூறலால் அறிவேன்.
நன்கு எழுதியுள்ளீர்.

By: மோகன்தாஸ்
சயந்தன் நல்லாயிருக்கு உங்க சிறுகதை. உங்களைப் போன்ற சூழ்நிலையில்லாவிட்டாலும் என்னிடம் சில வீடியோ கேம் கதைகள் உண்டு.

எனக்கென்னமோ ஒரு பர்டிகுலர் ஜெனரேஷன் ஆட்கள் எல்லோரிடமும் சொல்வதற்கு ஒரு வீடியோ கேம் கதையிருக்குமென்று நினைக்கிறேன்.

ஒருவாறு முடிவை ஊகித்திருந்தாலும் மனம் கனத்துவிட்டது.

By: சினேகிதி
வீடியோ கேமைத்தவிர மிச்சமெல்லாம் நானெழுதின
பொங்கு மகிழ்வோடு நீங்கள் போய்விடுவீர்கள்..  உடன் ஒத்துப்போகுது.

By: வி.ஜெ.சந்திரன்
சயந்தன் மீண்டும் உங்கள் சிறுகதையை காண முடிவதில் திருப்தி.
கதையில் பேசப்படும் பாத்திரப்படைப்புக்கள் நேரில் கண்டவையும், அனுபவித்தவையும்.

By: த.அகிலன்
நல்ல கதை சயந்தன் கடைசியில் யாவும் கற்பனையில்லை என்ற வரி ஏதோ கதையின் உணர்வுகளில் இருந்து சட்டென்று எமை அறுத்து எறிவது போலிருக்கிறது. அதை எடுத்து விடலாமே நீங்கள் அதைப்போடாவிட்டாலும் அது கற்பனையாயிருக்காது என்பது வாசிக்கிறவருக்கு விளங்கும் என்று நினைக்கிறேன் மற்றபடி தரம்.