Comments on: யுத்தமற்ற வாழ்வு எவ்வளவு அழகானது

By: suratha
வணக்கம்
உங்களது  இந்தப் பதிவு இந்த வார பூங்கா இதழுக்கான தமிழ்மண வாசிப்பில் என்னை கவர்ந்த பதிவுகளில் ஒன்றாக தெரிவுசெய்துள்ளேன்.
பாராட்டுக்களுடன் மேலும் எழுத வாழ்த்துக்கள்.

By: மதி கந்தசாமி (Mathy)
சயந்தன்,

உங்கட இடுகையை Global Voices Onlineல

http://www.globalvoicesonline.org/2007/06/21/sri-lanka-being-young-through-war-and-peace

மொழிபெயர்த்து இட்டிருக்கிறன். சர்வதேச அகதிகள் தினத்தன்று தேவையான இடுகை.

நன்றி!

-மதி

By: நாகை சிவா
You need peace first then only you can think abt the rest

இது நான் மனித உரிமை அலுவலர்களிடன் விவாதம் புரியும் போது அவர்கள் கூறும் வார்த்தை. அதை வார்த்தைக்கான முழு அர்த்தம் உங்க பதிவை படித்த பிறகு தான் புரிகிறது.

By: theevu
சோமி
//லூசதனமா பேசாதிங்கப்பா….//

இதுக்கு மிஞ்சி என்னத்தை கதைக்கிறது.

By: சோமி
theevu……சமாதான காலத்திற்கு முதலெ ரெட் குரூப் வந்துவிட்டது…………………..லூசதனமா பேசாதிங்கப்பா….

துரோலிகளாகவும் மாவீரர்களாகவும் எங்களில் பலர் மாறிவிட…..செத்துக்கொண்டிருகிறோம்  நாங்கள்….எனக்கு எதுவும் பேச முடியவில்லை
ககற்கரை பூங்காஅ….இந்தியா வந்த பிறகுதன் பலபேருக்கு இரவில் மின்சர வெளிச்சமெ தெரிந்தது…

By: prakash
இதற்கு மௌனத்தைத்தான் பதிலாகத் தரமுடிகின்றது.

By: theevu
ரணில் காட்டிய சுதந்திரத்திலைதான் யாழ்ப்பாணத்தில் சிங்களவனின் அப்பக்கடைகளும் இதுவரை யாழ்பாணம் அறிந்திராத கலாச்சார சீரழிவுகளும் ரெட் குறூப் அது இது என
சண்டித்தன குழுக்களும் தோற்றம் பெற்றன.

விஜய்க்கு கற்பூரம் ராஜ தியேட்டரிலை
இரசிகர்கள் காட்டி கொண்டாடியதும் அப்போதுதான்.(கேட்க பிபிஸி பெட்டக நிகழ்வு)

ராஜபக்ஸ துவேஸி ரணில் நரி

By: கலை
வாசித்து முடிக்கையில் ஒரு பெருமூச்சு மட்டும் வந்தது.

By: Anonymous
//யுத்தமில்லா நிமிர்ந்த வாழ்வை கொஞ்ச காலமாவது காட்டிய ரனில் விக்கிரமசின் ஹாவுக்கு சிறிலங்காவின் சிங்களப் பெரும்பாண்மை மக்கள் ஓட்டு போட முன் வராதது ஏன்? என்றும் கேட்டுப் பார்க்கலமோ? //

ஆஹா.. இது சூப்பர்.

நாடு இன்றிருக்கும் நிலைக்கு அடுத்த எலக்சன் வந்தா கண்டிப்பா சிங்களீஸ் ஓட்டும் ரனிலுக்குத்தான் என்று நினைக்கிறேன். ஆனா, அடித்த எலக்சனுக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கோ?

By: Sathia
சயந்தன்,
எம் வாழ்வில் மிக இலகுவாய் கிடைத்துவிட்ட இதல்லாம் எவ்வளவு ஆனந்தமானது என்று புரியவைத்துவிட்டீர்கள். அதே சமயம் உங்கள் உள்ளவருத்தத்தையும் யுத்தம் ஏற்படுத்தும் காயங்களையும் படிக்கையிலே மனம் கனக்கிறது.!!!