Comments on: என்ரை மனிசியும் ட்ரைவிங் பழக வேணும்

By: ஆதிரை
முப்பது கருத்துரைகள் இருக்கிறது… கனதியாக ஏதாவது இருக்கும் என இங்கு வந்து பார்த்தால் எல்லாம் கும்மிகளாக கிடக்கின்றது.

சயந்தனுக்கு போட்டியாக இன்னும் ஒருத்தர் பல அவதாரங்களை எடுக்கின்றார். யார் கண்டது இதுவும் ………. (அவர் தானோ?)

By: ஆதிரை
இப்ப நான் மாறி விட்டனாம். ஏனெனில், அடிக்கடி சயந்தனின் பதிவுகளை பலரின் பார்வைக்காக Facebook இல்  இணைக்கின்றேன்.

கதை பேச வந்த செய்தி புரிகிறது.

By: கிருத்திகன்
அண்ணை மனிசிமார்தான் ட்ரைவிங் பழகோணும் எண்டில்லை.. மனிசிமாற்ற தம்பிமாரும் ட்ரைவிங் பழகினாலும் அவங்களுக்குப் போதும்.. . எல்லாம் ஒரு சுய அனுபவம்தான்… அதுவும் ஹைவேயில இறக்கினா ரிசுப்பையளையெல்லாம் நிறைச்சுப் போடுவாங்கள்…. அந்தக் கொடுமைய எல்லாம் சகிச்சுக்கொண்டு கார் ஓட்டி…கார் கிளீன் பண்ணி…

சிலவேளை நல்லா ஏறினா மற்றவையள கார் ஓட விடமாட்டாங்கள்… நாங்கள் எவ்வளவு அடிச்சாலும் ஸ்டெடி எண்டு சொல்லி ஆற்றையோ காருக்கு கீ போடுவாங்கள்… அடிச்ச வீட்டில இருந்து எங்கட வீடு வந்து சேருமட்டும் நாங்கள் போற திசைக்கு எதிர்த்திசையில பொலிஸ்காரன் போனாலும் குலை நடுங்கும்… ஏனெண்டால், தண்ணியடிச்சிட்டு கார் ஓடின அவருக்கும், ஓடவிட்டதுக்காக காருக்குள்ள இருக்கிற லைசென்ஸ் வச்சிருக்கிற மற்ற ஆக்களுக்கும் சேத்து அபராதம் தருவான்…

(பதிவில் சயந்தன் சொன்ன சில விசயங்களைப் பற்றிப் பேச விரும்பவில்லை….. உண்மையிலேயே சில கேவலமான பக்கங்களைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள். முக்கியமாகக் குடிமகன்களின் உரையாடலின் மூலப் பொருள்)

By: பதி
சயந்தன் நன்றாக வந்துள்ளது. இதை ஒரு கதை எனச் சொல்ல விருப்பமில்லை. !!!!

//#  யோகன் பாரிஸ்(Johan-Paris) on May 28th, 2007 at 11:39 am

இந்தக் கதை சொல்லியின் இடத்தில் ;நான் பல தடவை நிசமாக இருந்து அல்லல் பட்டுள்ளேன்.//

எனக்கும் அதே நிலை தான். பலருக்கும் பாட்டில் திறக்கப்பட்டால் உடனே, எங்கட பொடியங்க, கிழக்கு, வடக்கு பேச்சுக்களுடன் அவ்வளவு ஆயுதங்களும்  எங்கே போனது போன்ற ஆய்வுகளும் தற்பொழுது சேர்ந்தே நடைபெறுகின்றது…

By: வந்தியத்தேவன்
ஆஹா நல்ல கதை அப்போ வெளிநாட்டுக்கு வந்தால் மனிசமாரை ட்ரைவிங் பழக்கிகொண்டே வரவேண்டும்.

By: சீலன்
–இஞ்சை, அங்கை நடக்கிற சண்டை, நாங்கள் இங்கை தண்ணியடிச்சுப் போட்டுக் கதைக்கிறதுக்கில்லை. நீங்கள் போடுற பிளானுக்கும், ரைம் ரேபிளுக்கும் அங்கை சண்டை பிடிக்கேலாது தெரியுமோ..–

உண்மை

By: பதில் சொல்பவன்
`ஹி `ஹி இப்பிடி ரகசியங்களை போட்டு உடைக்கக் கூடாது.

By: கேள்விகேட்பவன்
//ஒரு தோலுரிப்பு எழுத்து என சோமி என்னோடு பேசும் போது சொன்னான்.//

தோலுரிப்பு எழுத்து என்றால் என்ன?

By: சயந்தன்
இதனை ஒரு தோலுரிப்பு எழுத்து என சோமி என்னோடு பேசும் போது சொன்னான். இது பற்றி பின்னூட்டங்களில ஏதாவது பேசப்படும் என எதிர்பார்த்தேன். ஆனா அனானிகள் ஆட்டம் தான் நடந்தேறியது. என்னுடைய கட்டுப்பாட்டிலேயே எனஇனுடைய ரசிகர் மன்றம் இல்லாத போது நான் என்ன செய்யட்டும்..  (

By: U.P.Tharsan
புலம்பெயர்வாழ் தமிழர்களின் வாழ்க்கையில் நடக்கும் பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது.