Comments on: வெட்கம்

By: சயந்தன்
//இந்தக்கதையை வாசிச்ச உடன முடிவு பண்ணிட்டன் எனக்கு உங்கட சிறுகதைத் தொகுப்பு வேணும்.//

அனுப்பி வைச்சாப் போச்சு.

By: சினேகிதி
\\”குசினிக்குள்ளை உப்பு மா ஏதாவது இருக்கோ.. அதுகளுக்குத்தான் யானையள் வரும்\\

ஓ இப்பிடி ஒரு விசயம் இப்பத்தான் தெரியும்.

இந்தக்கதையை வாசிச்ச உடன முடிவு பண்ணிட்டன் எனக்கு உங்கட சிறுகதைத் தொகுப்பு வேணும்.

உங்கட நண்பன் அகிலனைப்போலதான்  எனக்கும் ஜீவிதா என்றொரு நண்பியிருந்தாள் பக்கத்து வகுப்பு சும்மா சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் நிறைய சண்டை பிடிச்சிருக்கிறன் அவளோட.டயான மாதிரி இருப்பாள் பார்க்க. பார்க்கிற யாரும் அவள் போராடப்போவாள் என்று சொல்ல மாட்டினம்.நான் 98 ல ஊhரை விட்டு வெளிக்கிட்டதுக்குப்பிறகு கடிதத் தொடர்பில் இருந்த ஒரு நண்பி மூலம்தான் அறிந்துகொண்டேன் அவள் அடுத்த சில ஆண்டுகளிலேயே போராட்டத்தில சேர்ந்து இப்ப ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறாளாம். முன்பிருந்த துடுக்குத்தனம் லெவல் இல்லையாம்.
நீங்கள் சொன்ன மாதிரி கம்பீரம் அந்தச் சீருடை போடுகிற எவருக்கும் வந்துவிடும் என்று நினைக்கிறன்…நாம செய்யாததை அவள்\அவன் செய்திருக்கிறானே என்ற நினைப்புக்கூட அந்த பிரமிப்புக்குக் காரணமாயிருக்கலாம்.

மோட்டர்சைக்கிள்ல சாகசம் காட்ட வெளிக்கிட்ட கெனடி போன்ற ஒரண்ணாவாலதான் எனக்கும் சைலன்ஸர் சுட்டுப் பெரிய மாறாவடுவையே எற்படுத்தினது.பட் பாவம் அவருக்கு சின்னி விரலே போயிடுச்சு.