Comments on: நாங்கள் ஏன் பொண்ணு பார்க்கப் போவதில்லை?

By: Kannan
நல்ல கருத்து பகிர்வு

By: Ravi Shankar
///பெண்களை நேரடியாக வீட்டில் சென்று பார்த்து முடிவெடுக்கும் வழக்கம் அங்கு சாதாரண நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கம் தானா..? அல்லது திரைப்படங்கள் அவற்றை ஊதிப்பெருப்பித்துக் காட்டுகின்றனவா..?///

வணக்கம் சயந்தன்,

தமிழகத்தில் வீட்டுக்குச் சென்று பெண் பார்ப்பதெல்லாம் சென்னையி மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் இருக்கும் மக்கள் பின்பற்றும் வழக்கம். கிராமப்புறங்களில் அதெல்லாம் கிடையாது. வீட்டிலுள்ள பெரியவர்கள்தான் பேசி முடிப்பார்கள். பெரும்பாலும் பேசி முடித்த பிறகு பெண்ணை கோயிலில்தான் சந்திப்பார்கள், சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் கூட அப்படித்தான் சென்று பார்த்ததாக சொன்னார்.

பாடச் சொல்வதெல்லாம் எனக்குத் தெரிந்து பெரும்பாலான மக்களிடையே இல்லை திரைப்படங்களில்தான் அதையெல்லாம் சற்று தூக்கலாக காண்பிக்கிறார்கள். அது அசின் நடித்த சமீபத்திய மிராண்டா விளம்பரம் வரை தொடர்கிறது.

நன்றி.

By: Haran
வளமையாக நடுவது… “கல்யாண முருங்கை”… இது முள் முருங்கை போன்று தான் இருக்கும்… ஆனால் இலையில் இருக்கும் இரேகைகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.. மற்றும்படி எந்த வித்தியாசமும் இல்லை… ஊரில் எமது வீட்டில் இந்த மரம் நின்றது… அக்கம் பக்கத்தில யாருக்காவது கல்யாணம்… பொன்னுருக்கு என்றால் வீட்டை ஆக்கள் வந்து ஒரு கிளை எடுத்துப் போவினம்.

ஆயினும்… கல்யாண முருங்கை பெற வசதி அற்றவர்கள்… முள் முருங்கையினை வைக்கலாம் என்பதனை ஒரு ஐயர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன்… (நல்ல காலம் முன் ஏற்பாடாய் முருங்கக்காய் முருங்கையைச் சொல்லேல)

கரன்

By: Anonymous
ok last comment

By: Anonymous
37 ஆச்சாம்.
ஒரு 3 ஐப் போட்டு அனுப்பி வைப்பம்.

By: சயந்தன்
//நீங்களாய் தேடிக்கொண்டால் பிறகென்ன பார்வை. நேரடியாகவே கெட்டிமேளம் தானே. )))

கயல்விழி//

யாரப்பா இது நம்மளை நல்லாத் தெரிஞ்சவங்க..

By: Anonymous
பேச்சுக்கால்.. என்றும் ஒரு சொல் உண்டு.

இரு பகுதியினரையும் ஒன்று சேர்க்கும் தரகர் அல்லாத நல்ல உள்ளத்தை “இன்னார் தான் பேச்சுக்கால்” என்பார்கள்.

கயல்விழி.

நீங்கள் ஏன் பொண்ணு பார்க்கப் போவதில்லையோ?? யார் அடக்க ஒடுக்கமாய் ஆம்பிளைப்பிள்ளையாய் அப்பா அம்மா பேசும் வரை காத்திருக்கிறியள். நீங்களாய் தேடிக்கொண்டால் பிறகென்ன பார்வை. நேரடியாகவே கெட்டிமேளம் தானே. )))

கயல்விழி

By: Dubukku
சுவாரசியமான பதிவு. தேசிபண்டிட்ல்  இணைத்துள்ளேன். நன்றி.

By: ரவிசங்கர்
சயந்தன்,

தமிழ்நாட்டில்..

ஆடச்சொல் பாடச்சொல்லிக் கேட்பது எல்லாம் திரைப்படங்களில் மட்டும் தான். மிஞ்சி மிஞ்சிப் போனால் சில இனத்தார் வீடுகளில் கேட்கலாம். அவ்வளவு தான். நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது பொண்ணுக்கு சமைக்கத் தெரியுமா என்று கேட்கப்படலாம்

சீர் வரிசை, வரதட்சணை குறித்து நேரடியாகவோ இடையில் உள்ள ஆள் மூலமாகவோ உறவினர்கள் மூலமாகவோ பேசி முடித்துக் கொள்வார்கள்.

பல தடவை பெண் பார்க்க வரலாம். முதலில் மாப்பிள்ளைக்கு வேண்டப்பட்டவர் ஒரு சிலர் வீட்டுக்கும் வரலாம். இல்லை,உறவினர் வீடுகள், கோயில் ஆகியவற்றில் இருந்தும் பார்க்கலாம். ஓரளவு நிச்சயமாகும் என்ற நிலையில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து நிறைய பேர் பெண் பார்க்க வருவார்கள். பஜ்ஜி, சொஜ்ஜி இல்லாவிட்டாலும் ஏதேனும் விருந்து இருக்கும். அப்புறம், நிச்சயம் தடபுடலாக பெண் வீட்டில் அல்லது மண்டபத்தில் நிறைய பேர் சூழ நடக்கும்.

By: சயந்தன்
இராம.கி ஐயா வரவுக்கும் தரவுக்கும் நன்றி. உங்களுக்கு அடுத்ததாக பின்னூட்டம் இட்டிருப்பவர் முருக்கு தொடர்பான விபரங்களைம் அதன் படத்தையும் இணைத்திருக்கிறார்.

முள் முருக்கை நடுவதற்குரிய புராணக் கதையொன்றினை கானா பிரபா தந்திருக்கிறார்.