Comments on: கேள்விகள்

By: ஈழவன்
அண்ணோய்

இதுவும் ஒரு எழுமாற்றுப் பின்னூட்டம்தான்.

பலாலியில நினைவுநாள் கொண்டாடியிருக்கினம் போல..

By: சயந்தன்
கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. ( இது ஒரு எழுமாற்று நன்றிப் பின்னூட்டம்.)

By: Anonymous
நீங்கள் கதையெல்லாம் எழுதுவீங்களா.. நல்ல கதையாக் கிடக்கு

By: சீலன்
படிக்கும் போது உணர்ந்து கொள்ளக் கூடியதான நடையுடன் சிறப்பாக இருந்தது.

By: சயந்தன்
//பாத்தியளோ.. ஆனானப் பட்ட ஆனையிறவுக்கே சேலைதான் கட்டச் சொல்லுப்படுது.. பஞ்சாபி இல்லை..//

வேணாம்.. வுட்டுடுங்க.. அழுதிடுவேன்..

By: Anonymous
//’ஆனையிறவுக்கு சேலைகள் கட்டி ஆனந்தம் பாடுங்கடி..” மோட்டார் சைக்கிளை ஓட்டிய நகுலன் சத்தம் போட்டு பாடினான். //

பாத்தியளோ.. ஆனானப் பட்ட ஆனையிறவுக்கே சேலைதான் கட்டச் சொல்லுப்படுது.. பஞ்சாபி இல்லை..

By: Thangamani
நல்ல கேள்விகள். நல்ல நடை.

By: தமிழ்நதி
“அதெப்படி ஒரு பெண்ணிடம் தர்க்க ரீதியாய் நான் தோற்கக்கூடும் என்கின்ற எனக்குள்ளிருந்த ஆண் வர்க்க சிந்தனை அடுத்த கேள்வியைக்கேட்டது.”
மிகப் பிடித்த வரிகள்.
சிலிர்ப்பு சிலிர்ப்பு என்றொரு வார்த்தை சொல்வார்கள் எனக்கு இந்த ‘சந்தோச மேகங்கள் வந்தாடும்’பாட்டைக் கேட்கும்போது அது ஏற்படுவதுண்டு.

கடைசி வரிகளில் சொல்லாமல் விட்ட சேதி கதைக்கு அழகு சேர்த்திருக்கிறது.

By: அற்புதன்
இப்படிக் கன கேள்விகள் அந்த மண்ணில ,மனிதரிட்ட கிடக்கு.
இதுகளை வாய்ப்பிருக்கிற நாங்கள் தான் வெளியால கொண்டு வரவேணும்,தொடர்ந்து எழுதுங்கோ.