Comments on: எனக்கெண்டொரு றேடியோ

By: à®à®¯à®¨à¯à®¤à®©à¯
வசந்தன் உங்கள் கருத்தை இப்படி வாசிக்கத் தேவையில்லைத்தானே..

சயந்தன் ஒரு ‘அல்பம்’.
போடத் தகுதியானவர்தான்.;)

By: à®µà®à®¨à¯à®¤à®©à¯(Vasanthan)
//அது அல்பங்களின் வேலையெல்லோ? நீங்கள் ஒரு பாட்டுத்திரட்டைப் போடவேண்டும் //

இல்லை பெயரிலி,
உங்கள் கூற்றுப்படி சயந்தன் ஒரு ‘அல்பம்’ போடத் தகுதியானவர்தான்.

By: -/à®ªà¯à®¯à®°à®¿à®²à®¿.
/அப்ப ஒரு அல்பம் போட வேண்டியது தான்./

அது அல்பங்களின் வேலையெல்லோ? நீங்கள் ஒரு பாட்டுத்திரட்டைப் போடவேண்டும்

By: à®à®¯à®¨à¯à®¤à®©à¯
நன்றி.. ஐனநாயகம்.. அப்ப ஒரு அல்பம் போட வேண்டியது தான்.

By: Jananayagam
//அருமையான பாட்டா.. ? கத்தரிதோட்ட பாட்டா..?//

ஆமா,அதுதான்.நன்றாக இசைத்துள்ளீர்.

By: Anonymous
சயந்தன் வஞ்சகப் புகழ்ச்சி கிடையாது!எங்கள் இளைஞர்களின் முயற்சிகள் பிரமிக்க வைப்பவை.அதுபோலவே உமது பாடலும் அருமை.அது காலத்துக்கேற்ற வடிவில் இசைக்கப்பட்ட விதம் சரியானதாக இருக்கிறது.உங்களைப் போன்ற இளைஞர்கள் எல்லாத் துறையிலும் மிகுந்த கூர்மையுடையவர்களாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.அந்த நம்பிக்கை வீண்போகாது!தொடரும்,வாழ்த்துக்கள்.

By: à®à®¯à®¨à¯à®¤à®©à¯
அருமையான பாட்டா.. ? கத்தரிதோட்ட பாட்டா..? இதில் ஏதும் வஞ்சப் புகழ்ச்சியொன்றும் இல்லையே..

அதுவும் flash பிளேயர் தான். அது மாதிரியே சொந்தமாக செய்ய ஆசைப்பட்டன். செய்தன்.. ஏதோ பிரச்சனை.. bandwidth ஆக இருக்கலாம்.

எனகெண்டொரு றேடியோ சரிவரேல்லை.. பரவாயில்ல.. உங்களுக்கெண்டு ஒரு றேடியோ பற்றி பிறகு படம் போடுறன்.

By: Anonymous
நீர் முந்திப் போட்ட அருமையான பாட்டைக் கேட்டோம்.அது இனிமை.இப்போது பாட்டேவரவில்லை.வானொலி வேலை செய்யுதில்லை.முன்னம் போட்டமாதிரியே போடும்.

எல்லோரும் றியால் பிளேயர் வைத்திருக்கமாட்டார்கள்.வின்டோ மீடியாப் பிளேயர்தான்.