This entry was posted
on Tuesday, August 1st, 2006 and is filed under பத்திகள்.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
திரும்பவும் ஒரு மறுமொழி எழுத ஆசையாக இருக்கின்றது. இன்று சயந்தனின் பதிவுகளின் விழைவாக ஊரோடி என்று ஒரு வலைப்பதிவை பதிவு செய்துள்ளேன். கனக்க எழுத விருப்பம். நேரம் காலம் வசதிகள் கிடைக்குதோ தெரியவில்லை. இருந்தாலும் ஒரு ஆசை. எனக்கு இந்த தமிழ் முன் பக்கத்தை உருவாக்க எத்தனை நாள் ஆகுதோ தெரியேல்லை ஏதாவது ரெம்பிளற் இருந்தால் நல்லம். யாராவது மறுமொழி போட்டால் நல்லம். எதிரம்பார்த்திருப்பன். சுராதான்ர ஏதாவது கட்டாயம் இருக்கும். திருப்பி யாழ்ப்பாணம் போப்போறன் என்டு நினைக்கிறன். இணைய வசதி இருந்தால் தொடர்ந்து பார்ப்பன். உங்கட பழைய ஐஸ்கிறீம் படம் பார்த்த பிறகு யாழ்ப்பாணம் போன பிறகு றியோக்குதான் முதல் போவன் என்று நினைக்கிறன்.
கொழும்பு குலுங்குகிறது - உடைபடுகிறது சிங்களப் பேரினவாதம்
இப்படி தலைப்பிடுபவர்களை என்ன செய்யலாம்02:07:59 PM September 08, 2010
from web
நேற்று இரவு பானா காத்தாடி பார்த்தபோது - இந்தாளுக்கு இத்தனை வருசமா இதயத்து ஓட்டை அடைபடவில்லையா என்று கமென்ட் அடித்தேன்.. ....11:13:43 AM September 08, 2010
from web
எழுதிக்கொள்வது: aha
கிளம்பிட்டார்யா கிளம்பிட்டார்
11.43 1.8.2006
எழுதிக்கொள்வது: Seelan
வாங்க வாங்க..
11.47 1.8.2006
nice pictures…
என்ன, ஹனிமூனா?
சூப்பர் ஃபோட்டொங்க
superb photos
என்ன அண்ண, அண்ணி சுகமா இருக்கிறாவா? நான் கேட்டனான் என்று சொல்லுங்க……ஜன்னல் வழி வெளியே நல்லா இருக்கு…. அப்ப குளத்தில தான் குளியல் போல ….
உஷார்!!!!!!! இந்த குளத்தில் வைரஸ் பரவியிருக்காமே!!!!!!!! சருவச்சட்டியால் அள்ளி குளித்த பேர்வழியை தேடுகிறார்களாம்.
நல்ல படங்கள்.
ஆரோ சிறீலங்கன் குளிச்சாப்பிறகு மணம் தாங்கேலாதாம்.
எழுதிக்கொள்வது: Bagerathan
திரும்பவும் ஒரு மறுமொழி எழுத ஆசையாக இருக்கின்றது. இன்று சயந்தனின் பதிவுகளின் விழைவாக ஊரோடி என்று ஒரு வலைப்பதிவை பதிவு செய்துள்ளேன். கனக்க எழுத விருப்பம். நேரம் காலம் வசதிகள் கிடைக்குதோ தெரியவில்லை. இருந்தாலும் ஒரு ஆசை. எனக்கு இந்த தமிழ் முன் பக்கத்தை உருவாக்க எத்தனை நாள் ஆகுதோ தெரியேல்லை ஏதாவது ரெம்பிளற் இருந்தால் நல்லம். யாராவது மறுமொழி போட்டால் நல்லம். எதிரம்பார்த்திருப்பன். சுராதான்ர ஏதாவது கட்டாயம் இருக்கும். திருப்பி யாழ்ப்பாணம் போப்போறன் என்டு நினைக்கிறன். இணைய வசதி இருந்தால் தொடர்ந்து பார்ப்பன். உங்கட பழைய ஐஸ்கிறீம் படம் பார்த்த பிறகு யாழ்ப்பாணம் போன பிறகு றியோக்குதான் முதல் போவன் என்று நினைக்கிறன்.
13.24 25.9.2006