Comments on: சுஜித்-ஜீயின் வானொலிச் செவ்வி

By: à®à¯à®¨à¯à®¤à¯à®°à®©à¯
நல்லா இருக்கு சயந்தன். இன்பத்தமிழ் ஒலிக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும். எங்களப்போல குழந்தைகளோட கதைச்சுக் கொண்டிருக்காம, ரப் எண்டு போட்டுத்தாக்குங்க..
இவற்ற பாடல்கள் அருமை. எங்க இருந்தாவது தரையிறக்கம் செய்யலாமோ?

By: Anonymous
I dont believe that, this guy can write lyrics. Sorry! thats how he sounds to me. Please make sure that. b’cause people are there sayanthan. don’t let him make you fool. He is just a funny guy. ‘Someone isbacking him with lyrics.

Kanthan

By: Anonymous
எழுதிக்கொள்வது: Kanthan

எழுதிக்கொள்வது: Kanthan

உவரின் கதையைக் கேட்டால் உவரால் உப்பிடிப் பாட்டு எழுதமுடியும் எண்ட நம்பிக்கை எல்லாம் எனக்கு வரவில்லை!
உண்மையை அறியவும்!!!
உமக்கு ஆப்பு எண்டுதான் என் மனம் சொல்கிறது!

18.11    25.2.2006

18.14    25.2.2006

By: Anonymous
எழுதிக்கொள்வது: Kanthan

சயந்தன் உவரின் செவ்வியினைக் கேட்கிறபோது உவர் ஒரு நக்கல்காரன் போல கிடக்கிறது. பின்னர் உவரால் எழுதமுடியும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை!
உண்மையை அறியவும்!!!

18.4    25.2.2006

By: nampi
ivarin paadalkalai enke edukalam

By: Nambi
nantraaka ullathu…

By: à®à®¯à®¨à¯à®¤à®©à¯
கலாநிதி! forcomment@gmail.com முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்களேன்.

//அது சரி, ஜஸ்வர்யா வருவாயா? பாடல் எப்படி உங்கள் நேர்காணலில், 50Centன் Candy shop beatயாய் மாறியது? நான் கேட்டபோது அப்படியிருந்ததாய் நினைவில்லை  //

டிசே! VIP வெளியீடு என்ற ஒன்று பற்றி சுஜீத் சொல்லவில்லையா

By: à®à®¿à®à¯ à®¤à®®à®¿à®´à®©à¯
கேட்டேன். சுஜித் நமது சமூகம் பற்றிக் கூறுகின்ற பல கருத்துக்கள்தான்(விமர்சனம்?) எனக்கும் உண்டு. முக்கியமாய் அவரது பாடல்களில், இளைஞர் வன்முறைக்கு பலியாகிப்போகின்ற இளைஞர்களை அணைத்துப்பார்க்கின்ற தன்மை ஈர்த்திருந்தது. நமது வட்டத்தை விட்டு இன்னும் இந்தமாதிரி இளைஞர்களை விலத்துவது அல்ல, நமக்கான வட்டத்துக்குள் இழுக்கவேண்டியதே நமது கலைஞர்களுக்குத் தேவை என்பது எனது தனிப்பட்ட எண்ணம். அந்தவளவிலேயே புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் திரையிசை நடனங்களையும் (சில விமர்சனங்களுடன்)ஆதரிக்கின்றேன். இந்தப் புலம்பெயர் இளைஞர்களுக்கு எந்த வெளியையும் திறந்துவிடாது, ‘இவர்கள் இப்படித்தான், அடிபடுவார்கள்’ என்று stereo typedயாய் கூறிக்கொண்டிருப்பதில் எதுவும் நடந்துவிடவும் போவதில்லை. இந்த விடயங்கள் சுஜித்தின் கவனத்திலும் இருப்பதால் அவர் மீது இன்னும் மதிப்பு வருகின்றது.

அது சரி, ஜஸ்வர்யா வருவாயா? பாடல் எப்படி உங்கள் நேர்காணலில், 50Centன் Candy shop beatயாய் மாறியது? நான் கேட்டபோது அப்படியிருந்ததாய் நினைவில்லை  .

By: à®à®²à®¾à®¨à®¿à®¤à®¿
பேட்டி முழுவதுமாக கேட்டேன்.இந்த பேட்டியை செய்ய record விரப்பமாக உள்ளது அதற்கு என்ன செய்யலாம்?(இணைய இனைப்பு இல்லாத என் நண்பனுக்குபோட்டு காட்டத்தான். அவனுக்குதான் ராப்பில் ஆர்வம் உண்டு)

By: Anonymous
எழுதிக்கொள்வது: kalanithe

சயந்தன் பேட்டி முழுவதுமாக கேட்டேன்.சுட்டிய தர்வும்

22.30    23.2.2006