டிசே யிற்கான படம்!


இதுக்கு முதலில ஒரு குறும் படம் ஏற்றியிருந்தனான். ஆனால் அதுக்கு பதில் எழுதின டி சே அதில ஒரு பொம்பிளைப் பிள்ளையளும் நடிக்க வில்லையாம். அதனாலை என்னை மண்டையில போடுற அளவுக்கு போயிட்டுது ஆள்.

அதனாலை பொம்பிளைப் பிள்ளயள் நடிச்ச இந்த படத்தை அவருக்கு போட்டுக் காட்டுறன்.. அதுவும் கனடாவில தான் எடுத்திருக்கு.. ஒரு வேளை அவர் பார்த்திருக்கவும் கூடும்.. எண்டாலும் பாக்கட்டும்.. சரி மற்றாக்களும் பாருங்கோ..



This entry was posted on Monday, February 13th, 2006 and is filed under பத்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 Responses to “டிசே யிற்கான படம்!”

  1. Thangamani on February 13th, 2006 at 9:33 am

    நல்லாருக்கு படம். :)

  2. Anonymous on February 13th, 2006 at 11:18 am

    எழுதிக்கொள்வது: YUGAA

    ரொம்ப நல்லா இருக்கு, அது யாரு சுடிதாருல நீங்கலா?

    13.10 13.2.2006

  3. Anonymous on February 13th, 2006 at 11:50 am

    //உங்கடை ஆசைப்படியும் ஒரு படம் போடுறன்.. அதுக்கு முதலில permission வாங்க வேணுமெல்லோ..?//
    //அதுவும் கனடாவில தான் எடுத்திருக்கு//

    அப்ப சிட்னிப் பொம்பிளைப் பிள்ளையள் permission தரவில்லையோ?

  4. டிசே தமிழன் on February 13th, 2006 at 4:24 pm

    இது குறும்(பு)படம்!
    …..
    உந்தப்படத்தை பற்றி முந்தியே கேள்விப்பட்டனான். அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த ஒரு அழகான சோடி கனடாவிலை ஆடிப்பாடினவை என்று இங்கேயும் பெரிய நியூஸாகப் பேசப்பட்டது. ஆனால் அது நீரும் வசந்தனும் என்பது இப்பதான், படத்தைப் பார்க்கும்போதுதான் தெரிந்தது. ஷக்கலக்க பேபி பாடவேண்டிய வயசில், ஓ பேபி பாடிக்கொண்டிருப்பது உமது பிழை அல்ல. அவுஸ்திரேலியா வெதர்தான் காரணம் என்டு நினைக்கின்றேன் :-) .

  5. Anonymous on February 13th, 2006 at 5:06 pm

    எழுதிக்கொள்வது: Mathy Kandasamy

    inspired by your post – http://mathy.kandasamy.net/musings/2006/02/13/306

    ;)

    -Mathy

    10.15 13.2.2006

  6. Anonymous on February 13th, 2006 at 11:29 pm

    நான் சொல்ல வந்ததை டிசே சொல்லிப்போட்டார். உதிலை எது சா யந்தன் எது வா சந்தன்?

  7. Anonymous on February 14th, 2006 at 1:20 am

    எழுதிக்கொள்வது: ஒளீ!!!

    அப்பவே நினைச்சேன் ஏதாவது வில்லங்கமாய் இருக்கும் என்று!!!

    0.12 14.2.2006

  8. சயந்தன் on February 14th, 2006 at 4:29 am

    யுகா..இது கனடாவில எடுத்தது. ஆகவே நான் இருக்க வாய்ப்பில்லை. டிசே.. நானும் வசந்தனும் கனடாவை கனவிலும் கண்டதில்லை.. தவிர எதிர்காலத்தில சுற்றுப் பயணம் மேற்கொள்கின்ற நாடுகளின் பட்டியலிலும் கனடா இல்லை. இவ்வாறிருக்க நீங்கள் இவ்வாறான பொய்ப் பிரசாரத்தில ஈடுபட வேணாம் எண்டு இறைஞ்சுறன். எண்டாலும் டிசே.. உமக்காக பொம்பிளைப்பிள்ளையள் நடிச்ச ஒரு குறும் படத்தை( நான் இயக்கிய)தந்தே தீருவன் எண்டு ஒஸ்ரேலிய வெதர் மேலை சத்தியம் செய்கின்றன்.

  9. Anonymous on February 14th, 2006 at 3:29 pm

    அதென்ன சா யந்தன்? வா சந்தன்? அப்ப இரண்டு பேரும் வெவ்வேறு நபர்களா? இருவரும் ஒருவரே என்பது ஊரறிங்த இரகசியமாச்சே..

  10. Anonymous on February 15th, 2006 at 3:18 pm

    எழுதிக்கொள்வது: senthuren

    நல்லா படம் காட்டுறியள்

    0.7 16.2.2006

  11. சினேகிதி on February 23rd, 2006 at 6:43 am

    இவர்கள் இருவருமே றயசன் பல்கலைக்கழக மாணவர்கள்.சுடிதார் போட்டிருப்பவர் வைகுந்தன்.மற்றவர் பெயர் தெரியவில்லை.

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • Could not connect to Twitter

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231