Comments on: தமிழீழம்-தமிழகம்-இயக்குனர் சீமான்

By: à®à®¯à®¨à¯à®¤à®©à¯
வசந்தன்.. அதெப்படி விளம்பர பின்னூட்டம் எண்டுவீர்.. கிறிஸ்தோபர் அலெக்சான்டர் என்ர நண்பராகவும் இருக்கலாம் தானே..

By: Anonymous
Why this fellow, Seeman, makes a film with Madhavan, a brahmin as the hero. He needs a brahmin to make money but he abuses brahmins for no reason.About Thangar Bachan
the less said the better it is.
We all know what that MCP(Male Chauvinist Pig) said.

By: Anonymous
What brahmins have to do with this. Have these directors ever protested against any atrocities and rapes in India or Tamil Nadu.
Where were they then.

By: à®µà®à®¨à¯à®¤à®©à¯(Vasanthan)
அடப்பாவியளா,
பின்னூட்டங்கள் காணாதெண்டா, விளம்பரங்களையும் மட்டுறுத்தி விடுவியள் போல.
விளம்பரம் அனுமதிக்கிற பதிவுகளையும் நிப்பாட்டுறதுக்கு அடுத்த கூட்டத்தொடரில சட்டம் கொண்டுவர வேணும்.

By: christopheralaxander94399570
I read over your blog, and i found it inquisitive, you may find  My Blog  interesting. So please Click Here To Read My Blog

http://pennystockinvestment.blogspot.com

By: நண்பன்
கேட்பதில் சிக்கல்கள் இருக்கின்றனவே.. mp3 வடிவிலும் தரவெற்றினால் எமக்கு இலகுவாக இருக்கும்

By: Anonymous
அவரு சிறீமன்.. Shriman.. இவரு சீமான்… வீர நடையெண்ணு ஒரு படம் எடுத்தாரே.. அப்புறம் தம்பின்னு ஒரு படம் பண்ணிட்டிருக்கிறாரு மாதவனை வைச்சு..

குறிப்பு: சாரி எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு வந்தாச்சு.. நான் பாத்துட்டேன்..

By: Anonymous
ஐயா, யாருங்க இந்த இயக்குனர் சீமான்? நடிகை சொர்ணமால்யாவை வைத்து “சாரி எனக்கு கல்யாணம் ஆயிட்டுச்சு” என்ற கலைப்படத்தை எடுத்தாரே அவரா? படம் வெளி வரவில்லை, அவர்தான் என்றால்  பஞ்ச தந்திரம் படத்தில் கமலஹாசனின் நண்பராய் தெலுங்கு பேசுபவாய் வந்தாரே அவரும் இவரும் ஒன்றா?

By: à®à®¯à®¨à¯à®¤à®©à¯
நன்றி Kanags

By: Kanags
சயந்தன், நேற்றிரவு உங்கள் குரலை வானொலியில் (இன்பத்தமிழ் ஒலியில்)கேட்டேன். கலக்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து நல்ல பல நிகழ்ச்சிகளைத் தரவேண்டும்.